Welcome to progithar (prohithar)
Here I share my ideas and creations with you, I take more efforts to publish the most needful information related to Pooja, Astrology, Hinduism, etc. I request you to please share your valuable golden ideas and suggestions with me through prohithar@gmail.com
வணக்கம்
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - பஞ்சாங்க கணிதக்ஞர் - வான சாஸ்திரி வட்டியம். பாலு சரவண சர்மா இணையப்பக்கத்திற்கு பார்வையிட வரவேற்கிறேன்
இந்த பக்கத்தில் புரோகிதர் பொருள் பட்டியல், பூஜை விளக்கம், ஜோதிடம், கணிதம், வானவியல், ஆன்மீக விஷயங்கள் தரப்பட்டுள்ளது
இந்த இணையம் வழியாக 1991 முதல் சேவை செய்து வருகிறேன். அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் பூஜை பொருள் பட்டியலில் விரிவான முன்னேற்பாடுகள் குறித்து தகவலை அளித்துள்ளேன்

பூஜை பொருள் பட்டியல் மற்றும் முன்னேற்பாடுகள் Purohit Pooja List and Preparedness

திருமண பொருள் பட்டியல் மற்றும் முன்னேற்பாடுகள் விளக்கம்

நிச்சய தாம்பூலம் - ஒப்பு தாம்பூலம் பொருள் பட்டியல் முன்னேற்பாடு

நிச்சய தாம்பூல - திருமண ஒப்பந்த பத்திரிக்கை படிவம்

கிரஹப்பிரவேசம் - புதுவீடு பூஜை பொருள் பட்டியல் மற்றும் முன்னேற்பாடு

சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, அறுபதாம் கல்யாணம் பூஜை பட்டியல் & விளக்கம்

எளிமையான கணபதி ஹோம பொருள் பட்டியல் மற்றும் முன்னேற்பாடு

குழந்தை பெயர் சூட்டல், நாமகரணம், புன்னியவசனம் பூஜை பொருள் பட்டியல்

வாஸ்து பூஜை, பூமி பூஜை பொருள் பட்டியல்
Wedding Agreement Form திருமண ஒப்பந்த படிவம்
மேலும் பட்டியல்கள் ...More Pooja List.....
eprohithar service - இணையம் வழி புரோகிதர் சேவை
வெளியூரில் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு வசதியாக இணையம் வழியாக பூஜை செய்துவைக்கப்படும்
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த குறிப்புகள் தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.
பூஜைகள் குறித்து விளக்கம் முன்னதாக தொலைபேசியில் விளக்கப்படும். குறைந்த பட்சம் 10 நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பூஜைகள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மொழியில் செய்விக்கப்படும் |

தலைதிதி தலைதெவசம் பொருள் பட்டியல் Thalai Thevasam List

திதி திவசம் பொருள் பட்டியல் Thevasam Pooja List
Kariyam, 16th Day Karma Kariyam, உத்திரகிரியை, 16ம் நாள் காரியம், கர்ம காரியம்

வெள்ளம், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை தகவல்கள்
శ్రాద్ధం వస్తువుల పట్టిక - తద్దినం - వస్తువుల జాబితా Taddinam List




wedding Package மணமேடை புரோகிதர் ஏற்பாடு


Mahamagam 9.3.2028 special Page
|