எண்பெயரியலில் பலவேறு முறைகள் பயண்படுத்தப்படுகிறது. அவைகள் பின்வருமாறு
இந்திய ஜோதிடவியல் 9 எண்களை மட்டும் கொண்டது
நட்சத்திரத்தின் எண் அடிப்படை : இம்முறையில் அஸ்வினி நட்சத்திரம் முதல் எண்ணாகவும் ரேவதி (27 > 2+7 =9) 9 எண்ணாகவும் கணிக்கப்படுகிறது
இராசி அடிப்படையில் முதல் இராசியான மேஷத்திற்கு 1 ஆகவும் 12ஆம் இராசியான மீனத்திற்கு (12>1+2+3) 3 எண் எனவும் கணக்கிடப்படுகிறது.
தேதி அடிப்படையில் ஒருவரின் தேதியை கூட்டிவரும் தொகை அடிப்படையில் வரும் எண் அடிப்டையில் தேர்வுசெயவது
15 ஆகஸ்ட் 1947
15 + 8+ 1947 =1970
1+9+7+0 = 17
1+7=8 ஆக இந்திய சுதந்திர தினத்தின் கூட்டு எண் 8 ஆகும்.
இப்படி பலவேறு முறைகளில் எண்பெயரியல் கணக்கப்பட்டு அதன் அடிப்படையில் பெயர் தேர்வு செய்வதாகும்
|