Balu saravana sharma - www.prohithar.com
No 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 600 045, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677, Email : prohithar@gmail.com
 
அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் ஆலயம், முடிச்சூர் சாலை, தாம்பரம், சென்னை 45, Arulmigu vinai theertha vinayagar alayam
அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் ஆலயம், முடிச்சூர் சாலை - மேற்கு தாம்பரம், Arulmigu Vinai Thirtha Vinayagar Alayam, Mudichour Road - West Tambaram


சிவாய திருச்சிற்றம்பலம்

- - - X - - -

புரோகிதர் சரவணணன் Astrologer, Prohithar,Tambaram Balu  Saravanan

- - - X - - -

வணக்கம்

இந்தப்பக்கத்தில் நம் அருகில் உள்ள அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் ஆலயத்தில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் சில புகைப்படங்களை தங்களின் பார்வைக்கு விருந்தளிக்கிறேன்

இங்கு இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் புகைப்படகலைஞர் திரு.கு.சுந்தர் அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்தவை.

இதனை காண்பதன் மூலம் அயல்நாட்டிற்கு புலம்பெயர்ந்த எம் பகுதி மக்கள் எம்முடன் இருப்பது போன்றதொரு மகிழ்வை உணர்வார்கள்

புலம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சிக்கு அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் மற்றும் பெருமாள் ஆசீர்வாதம் கிடைக்கும் வகையில் இந்தப்பணியை அடியேன் இறைவனின் தொண்டாக ஆற்றுகிறேன்

இந்தப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைக்க இடவசதி இல்லை எனவே குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீக்கப்பட்டு புதிய நிகழ்ச்சிகளின் படங்கள் இடம்பெறும், எனவே தங்களுக்கு இப்புகைப்படம் தேவைப்படின் இறக்கம் செய்துக்கொள்ளவும்

திருவிழா
Recent Festivels Photos

Untitled Document

பங்குனி உத்திரம் Panguni Uthiram 2009
சிவராத்திரி 2009 Sivarathiri 2009
கோவில் தோற்றம்
சங்காபிஷேகம (01-12-2008)

புரட்டாசி 3வது சனிக்கிழமை 2008
திருப்பாவாடை(அன்னகூட) உற்ச்சவம் (2008)
நவராத்திரி 2008

ஸ்கந்த சஷ்டி 2008


புகைப்பட கலைஞர், கு. சுந்தர்
வாழ்க வளமுடன்