|


Vikari Varusha Panchanga Sadas - விகாரி வருட பஞ்சாங்க சதஸ்
18, 19, 20 செப்டம்பர் 2018, ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் - காஞ்சிபுரம்
விகாரி வருட பஞ்சாங்க சதஸ் படத்தொகுப்பு
https://www.flickr.com/photos/prohithar/albums/72157701308361194
ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஶ்ரீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் உத்தரவுபடி ப்ரதிவருஷமும் சாதுர்மாஸ்ய ஸமயத்தில் ஆடி மாதத்தில் பஞ்சாங்க ஸதஸ்ஸானது நடைபெறும்
தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்தும், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வருகைத்தரும் பஞ்சாங்க கணிதக்ஞர்களின் சந்தேகங்களை நிவர்த்திசெய்தும், தர்மசாஸ்திரத்தின் அடிப்படையில் விரதாதி பண்டிகைகளை தர்ம சாஸ்திரவித்வான்கள் தீர்மானிப்பார்கள்
நீண்ட நெடிய விவாதங்கள் செய்து தர்மசாஸ்திர நூல்களில் உள்ள விதிகளை ஆய்வு செய்தும் ஏகமனதாக விரதாதி தினங்கள் தீர்மானிக்கப்பட்டு ஆச்சாரியார் அவர்களின் அருளாசியுடன் எதிர்வரும் பஞ்சாங்கத்தில் வெளியிடப்படும்
இதில் த்ருக் சித்தாந்தம், வாக்கிய வரருசி சித்தாந்தகணித முறைகள் அடிப்படையில் பஞ்சாங்க கர்த்தாக்கள் கலந்துக்கொள்வார்கள்
வருடம் |
நிகழ்வு |
இடம் |
தேதி |
இணைப்பு |
2021 |
சதஸ் விருதுகள் |
காஞ்சி |
25.10.2021 |
படதொகுப்பு |
2021 |
சுபக்கிருது சதஸ் |
காணொளி |
29, 30, 31 ஜூலை 2021 |
படதொகுப்பு |
2020 |
ப்லவ சதஸ் |
காணொளி |
24, 25, 26 ஜூலை 2020 |
படதொகுப்பு |
2019 |
சார்வரி சதஸ் |
சென்னை |
20, 21, 22 ஜூலை 2019 |
படதொகுப்பு |
2018 |
விகாரி வருட சதஸ் |
காஞ்சி |
18, 19, 20 செப்டம்பர் 2018 |
படதொகுப்பு |
2017 |
விளம்பி வருட சதஸ் |
காஞ்சி |
20, 21, 22 ஜூலை 2017 |
படதொகுப்பு |
2016 |
ஹேவிளம்பி வருட சதஸ் |
விஜயவாடா
(கோதாவரி புஷ்கரம்) |
8, 9, 10 ஆகஸ்ட் 2016 |
படதொகுப்பு |
2015 |
துன்முகி வருட சதஸ் |
காஞ்சி |
11, 12, 13 ஆகஸ்ட் 2015 |
படதொகுப்பு |
2014 |
மன்மத வருட சதஸ் |
காஞ்சி |
4, 5, 6 ஆகஸ்ட் 2014 |
படதொகுப்பு |
2013 |
ஜய வருட சதஸ் |
காஞ்சி |
29, 30 ஜூலை 2013 |
படதொகுப்பு |
2012 |
விஜய வருட சதஸ் |
காஞ்சி |
21, 22 ஜூலை 2012 |
படதொகுப்பு |
2011 |
நந்தன வருட சதஸ் |
காஞ்சி |
5, 6, 7 ஆகஸ்ட் 2011 |
படதொகுப்பு |
2010 |
அகிலபாரத சதஸ் |
திருப்பதி |
24, 25, 26 டிசம்பர் 2010 |
படதொகுப்பு |
2010 |
கர வருட சதஸ் |
காஞ்சி |
5, 6 ஆகஸ்ட் 2010 |
படதொகுப்பு |
Previous Years Selective Photos (கடந்த வருடங்களின் சதஸ் புகைப்படங்கள் - தெரிவு செய்யப்பட்டது)

 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
ஸ்ரீஆச்சார்யாள் அவர்களின் திருவடியில்.. ... அடியேன் |
 |
 |
 |
 |
பஞ்சாங்க சதஸ் 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016,2017, 2018, 2019, 2020, 2021
Panchaga Sadas ஹேவிளம்பி வருஷம் (Heyvilambi Varusham Panchangam 2017 - 2018), விளம்பி வருஷம் (vilambi Varusham Panchangam 2018 - 2019), விகாரி வருஷம் (Vigari, Vikari Varusham Panchangam 2019 - 2020) பஞ்சாங்கம்
Photos: thanks to sri shankara mutt, Kanchi
Keywords: Dunmugi, Thunmugi, Thunmuki, Dunmuki, Manmatha, Jaya, Nandana Varusha Panchangam, Kara Varusha Panchangam, Vijaya Varusha Panchangam, Jaya Varusha Panchangam, Vakyam, Thirukanitham, Thanigai Panchangam, Maruthuvakudi, Pambu, Sanakara mutt, Barath Ganitha, Arcot Seetharamaiyar, Siva Sakthi, Srinivasan, Sri Rangam, Vasan, Pudukottai, Panchangam, Sri Thanigai Panchangam, Sabari, Panchangam Software, Tamil Astrology Soft, New Panchangam, Next Year Tamil Vakya Panchangam, Muhurtha Dinam, Tambaram Astrologer, Jaya Varusha Panchangam Free Tamil Panchangam, தமிழ் பஞ்சாங்கம், தணிகை பஞ்சாங்கம், துன்முகி வருட பஞ்சாங்கம், தாம்பரம் ஜோதிடர் |
|