|
பஞ்சாங்க சதஸ் : 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | திருப்பதி பஞ்சாங்க சதஸ் | நினைவாஞ்சலி |
ஹேமலம்ப வருஷ உபாகர்மா தினம் (ஸ்ரீசங்கரமட ஏற்பாட்டின்படி நடைபெற்ற பஞ்சாங்கசதஸ்தீர்மானம்)
ஸ்ரீசங்கரமடம் அறிவிப்பு
ஸ்ரீநிலகண்ட சர்மா அவர்களின் விளக்கம்
எதிர் வரும் ஹேவிளம்பி (2017-2018) வருஷத்திற்கான பஞ்சாங்க சதஸ் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் ஏற்பாட்டின்படி, 2016 ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய தேதிகளில் விஜயவாடாவில் நடைபெற்றது ( ஸ்ரீகாஞ்சி மடம் ஸ்ரீசங்கராச்சாரியார் பெரியவர் மற்றும் பாலபெரியவர்கள் "கிருஷ்ணா புஷ்கரம்" நிகழ்விற்காக விஜயவாடாவில் முகாம் இட்டனர்)
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹாஸ்ரீ. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,
மஹா ஸ்ரீ விஜயேந்திர சரவஸ்வதி ஸ்வாமி அவர்கள் அருளாசி வழங்கி பஞ்சாங்க சதஸை துவக்கி வைத்தார்கள்.
மூத்த வேத தர்ம சாஸ்திர விற்பன்னர்களும், சூரிய சித்தாந்தம், திருக்கணிதம் மற்றும் வாக்கியம் முறை பஞ்சாங்க கணிதக்ஞர்களும், பஞ்சாங்க வெளியீட்டாளர்களும் கலந்துக்கொண்டார்கள்.
தர்ம சாஸ்திர விற்பன்னர்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெறும் சிரார்த்திதி, விரதாதிகள், உபாகர்மா, பண்டிகை நிர்னயம் தொடர்பான சந்தேகங்களுக்கு சாஸ்திர ரீதியான தீர்வுகளை கூறி விளக்கம் அளித்தனர், அவர்களின் ஆலோசனை அடிப்படையில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இவ்வாண்டு தமிழகத்தின் பஞ்சாங்க கணிதர்கள் உட்பட கூடுதலாக ஆந்திர மாநில தெலுகு திருக்கணித பஞ்சாங்க கணிதக்ஞர் ஸ்ரீசித்தாந்தி, உட்பட 7 தெலுங்கு பஞ்சாங்கம் கணிதக்ஞர்களும் சதஸ்ஸில் கலந்துக்கொண்டார்கள்.
சதஸ் முடிவில் வேதவிற்பன்னர்கள் மற்றும் பஞ்சாங்க கணிதக்ஞர்களை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹாஸ்ரீ. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மஹா ஸ்ரீ விஜயேந்திர சரவஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் அருளாசி வழங்கி கௌரவித்தனர்.
ஸ்ரீசங்கரமட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் விரிவாகவும் மிகச்சிறப்பாகவும் செய்திருந்தனர்.
11.8.2016 அன்று காவேரி புஷ்கரம் - குரு கன்னிராசி பெயர்ச்சி அன்று விஜயவாடாவி்ல் வெகு விமர்சையாக துவங்கியது. ஆந்திர மாநில முக்கியமந்திரி ஸ்ரீநாராசந்திரபாபு நாயுடுகாரு சமூகம் அளித்தார். ஆந்திர அரசு மிகபிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்தது.
Heyvilambi Sadas Photos
https://www.flickr.com/photos/prohithar/albums/72157682606209795
Vilambi Varusha Panchangam 2018 - 2019
புகைப்படங்கள்2010 பஞ்சாங்க சதஸ் அன்று எடுக்கப்பட்டது
(புகைப்படத்தை பெரியதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)
நன்றி: காஞ்சி ஸ்ரீ சங்கர மடம
பஞ்சாங்க சதஸ் 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016
Panchaga Sadas 2010, 2011, 2012, 2013, 2014, 2015
Photos: thanks to sri shankara mutt, Kanchi
Keywords: Dunmugi, Thunmugi, Thunmuki, Dunmuki, Manmatha, Jaya, Nandana Varusha Panchangam, Kara Varusha Panchangam, Vijaya Varusha Panchangam, Jaya Varusha Panchangam, Vakyam, Thirukanitham, Thanigai Panchangam, Maruthuvakudi, Pambu, Sanakara mutt, Barath Ganitha, Arcot Seetharamaiyar, Siva Sakthi, Srinivasan, Sri Rangam, Vasan, Pudukottai, Panchangam, Sri Thanigai Panchangam, Sabari, Panchangam Software, Tamil Astrology Soft, New Panchangam, Next Year Tamil Vakya Panchangam, Muhurtha Dinam, Tambaram Astrologer, Jaya Varusha Panchangam Free Tamil Panchangam, தமிழ் பஞ்சாங்கம், தணிகை பஞ்சாங்கம், துன்முகி வருட பஞ்சாங்கம், தாம்பரம் ஜோதிடர் |
|