Tambaram Astrologer, Thanigai Jothida Nilyam, Prohithar, Hindu Pooja Item List, பூஜை பொருள் பட்டியல்

Border Security Force
இலவச சேவை
இந்திய இராணுவத்தில் தற்பொழது எல்லை பாதுகாப்பு பணியில்(BSF) மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தாம்பரம் நகராட்சி எல்லைகுட்பட்ட பகுதியை சார்ந்த வீரரின் திருமணம் இலவசமாக செய்து வைக்கப்படும். திருமண பூஜைப்பொருள் செலவும் என்னை சார்ந்தது. இந்த சேவை பயன்பெற 90 நாட்கள் முன்பதிவு அவசியம்
தற்பொழுது எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் இராணுவ வீரரின் தாய், தகப்பனார் காரியம் இலவசமாக செய்யப்படும் - மற்ற இராணுவ பிரிவுக்கு இது பொருந்தாது
மேற்படி இலவச சேவை வருடத்திற்கு 5 மட்டுமே செய்யப்படும்

Updated 24-10-2020

கணபதி ஹோமம் பொருள் பட்டியல், ganapathi homam pooja list

வ.எண்
சுப நிகழ்ச்சிகள்

1

குழந்தை பெயர் சூட்டல் (நாம கரணம்) Baby Naming Ceremony

2

ருது புண்யாவசனம் (பூப்படைவு) Puberty Ceremomy

3

நிச்சிய தாம்பூலம் (திருமண ஒப்பந்தம்) Betrothal Ceremony

4

கிரஹப்பிரவேஸம் (புதுமனை புகுவிழா) New Housewarming Procedure and Ceremony

5

வாஸ்து பூஜை (பூமி பூஜை) Vasthu - Boomi Pooja - Groundbreaking Ceremony)

6

புரோகிதர் துணையின்றி பந்தக்கால் நடும் முறை Pandakkal Ceremony without Priest

7 எளிய கணபதி ஹோமம் (இது கிரஹப்பிரவேஸம் அல்ல ) Simple Ganapahti Homam

8

சஷ்டியப்த பூர்த்தி (60, 75, 80, 100 ம் கல்யாணம்) மணி விழா

9 புரோகிதர் துணையின்றி தலைவாசல் நிறுத்தல் பூஜை செய்யும் முறை
10 வீட்டில் இருந்து

11

சரஸ்வதி பூஜை

 

வ.எண்
நீத்தார் நிகழ்ச்சிகள்

1

தெவசம் (வருட திதி) Memorial Rites

2

தலை திதி (முதல் வருட திதி) First Year Memorial Rites

3

உத்திரகிரியை (பொதுவானது ) 16th Day Death Rites)

4

உத்திரகிரியை (பண்டகாபுலு ரெட்டியார் சமூகம்)

 

Wedding Agreement Deed

குறிப்பு: மேற்படி பொருள் பட்டியல்கள் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட சம்பிரதாயத்திற்கும்,
வாழ்வியல், இயல்பியல் சூழலுக்கு மட்டுமே பொருத்தமானது.

Tambaram Astrologer, Thanigai Jothida Nilyam, Prohithar, Hindu Pooja Item List, பூஜை பொருள் பட்டியல்

| http://www.prohithar.com | http://www.thanigaipanchangam.com |

హిందూ మతం రిచువల్ పదార్థం జాబితాలు | हिंदू अनुष्ठान सामग्री सूचियों | ಹಿಂದೂ ಧಾರ್ಮಿಕ ವಸ್ತು ಪಟ್ಟಿಗಳನ್ನು | હિન્દૂ ધાર્મિક વિધિ સામગ્રી યાદી
| হিন্দু অনুষ্ঠান উপাদান তালিকা | हिंदू विधी साहित्य याद्या | Hindu Pooja Item List | Pune Pandit | Pune Tamil Prohith, Pune Tamil Pandit, Pune Telugu bandulugaru, Tamil Priest,
பூனே தமிழ் புரோகிதர், மும்பை புரோகிதர், ஜோதிடர், Pune Tamil astrologer, Telugu Astrologer
Thevasam items list, Pooja material list, Pooja Samagri List, Hindu ritual , Ancestors death anniversary

இந்து சடங்குகள் | Hindu Rites | Tambaram Prohithar | Astrologer | Chennai Hindu Priest | Pandit |
புரோகிதர், ஜோதிடர், பழைய தாம்பரம், சென்னை, இந்து பூஜை பொருள் பட்டியல்

Tambaram Astrologer, Sri Thanigai Jothida Nilyam, Chennai 45