வானியல் தொடர்பான உலகத்தின் அதிகாரபூர்வ அமைப்பான "சர்வதேச வானியல் சம்மேளனம்" ( International Astronomical Union IAU ) தாம்பரம் வானியல் கழகத்தை அங்கீகரித்து அதனின் இணையத்தில் குழுநடவடிக்கை பகுதியில் வெளியிட்டு எம்மை கௌரவப்படுத்தியுள்ளது என்பதை இங்கு பணிவுடன் அறிவிக்கிறோம் முந்திய 2015ம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு பக்கம் Leonids - meteor shower - comet Tempel–Tuttle Path - 2016 Nov 17 and 18 அதிகாலையில் விண்ணில் அழகிய எரிகல் ஒளிவெள்ளத்தை காணுங்கள். சிம்ம ராசி கூட்டத்தில் நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் ஆண்டுதோறும் காணலாம். மணிக்கு 20 எண்ணிக்கையில் இந்த எரிகல் வீழ்ச்சியை காணலாம். ஆண்டு தோறும் கூடி குறைந்து 30 வருட சுழறச்சியில் இருக்கும் (இது வால்நட்சத்திரத்தின் பாதையை பூமி கடப்பதால் ஏற்படும் நிகழ்வாகும்) Super Moon 14.11.2016 Monday, Nov. 14, promise a spectacular supermoon show. When a full moon makes its closest pass to Earth in its orbit it appears up to 14 percent bigger and 30 percent brighter, making it a supermoon. This month’s is especially ‘super’ for two reasons: it is the only supermoon this year to be completely full, and it is the closest moon to Earth since 1948. The moon won’t be this super again until 2034! very closest Jupiter conjunction with Venus on 27th Aug 2016 Mercury Transit Event Phots (High Resolution) Old Events சூரிய கிரகணம் 9.3.2016 புகைப்பட தொகுப்பு சென்னையில் 9.3.2016 அன்று தெரியும் சூரிய கிரகணம் (Solar Eclipse) இப்படித்தான் இருக்கும் Jupiter Opposition - குரு கிரகம் எதிர்நிலை - புகைப்பட தொகுப்பு வானத்தை காண வாருங்கள் Mahamaham Astronomical Phonemena மகாமகம் ஓர் வானியல் நிகழ்வு மகாமகம் என்பது புவிமைய கோட்பாட்டின்படி சூரியனுக்கு எதிர் நிலையில் நிலவு, வியாழன் கோள், மகம் (Regulus)நட்சத்திரம் வரும் வானியல் நிகழ்வாகும் மகாமகம் என்பது வானவியலில் மிகமுக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும் சூரியன் - பூமி - நிலவு - குரு - மகம் ஆகிய 5 வானியல் பொருட்களும் நேர்கோட்டில் வருவது பலாயிரம் கோடி ஆண்டுகளாகும். ஏனெனில் சூரிய - பூமி பாதையில் இருந்து மகம்(HR 3982) Declination +9° 13' 16" நிலையில் உள்ளது இது -18.64" அளவிற்கு வருட மாற்றம் உள்ளது, இதன் ஆண்டு சலனம் Anual Variation & Proper motion மிககுறைவாக உள்ளதால் பலாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மட்டுமே நிஜமான மகாமகம் நிகழ வாய்ப்புள்ளது. இதனிடையில் அண்டவெளி சுழற்சி, பிரபஞ்ச விரிவு ஆகிய வற்றால் இதுபோன்ற வானியல் நிகழ்வு நடைபெறும் என்பதை உறுதியிட்டு கூறமுடியாது சூரியனுக்கு எதிர்நிலையில் நிலவுவரின் அது பவுர்ணமி என்று அழைக்கப்படுவது போல் குரு எதிர்நிலையில் வரும் காலமும் "குரு பவுர்ணமி" என்று அழைக்கலாம். இந்த நாளில் குருவின் முழுவிட்டமும் தெளிவாகவும் அதன் துணைக்கோள்(சந்திரன்கள்) அழகாகவும் தெரியும். இதை சக்திவாய்ந்த பைனாகுலர், வானியல் தொலைநோக்கிகளில் காணலாம். நிலவு வியாழன் கோள் , மகம் நட்சத்திரத்தை மறைத்தால் அது Lunar Occultation என அழைக்கப்படும். இந்த நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும். இது குறித்து அறியகீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும். குறிப்பு: பாமரமக்கள் புரிந்தக்கொள்வதற்கு எளிதாக Right ascension and Declination ஆகியன Longitude & latitude என தரப்பட்டுள்ளது கூடுதல் இணைப்புகள்: Old Events முந்திய 2015ம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு பக்கம் எனது முந்தைய 6.6.2012 சுக்கிரன் சூரிய விட்டம் கடவு நிகழ்வை நாஸா தனது இணைய தளத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்தியது மேலும் இது தொடர்பான இணைய பக்கம் |
Tambaram Astronomy Club, Prohithar balu Saravanan, birla planetarium, tamilnadu astronomical society, Chennai Astronomy Club