Penumbral Lunar Eclipse 28 Nov 2012 புறநிழல் சந்திர கிரஹணம் 28.11.2012 |
|
புறநிழல் சந்திர கிரஹணம் 28.11.2012 பூமியின் வெளிநிழல்(புறநிழல்) காரணமாக நிகழும் சந்திர கிரஹணம் வானியியல் துறைக்கு அவ்வளவாக பயன் அளிக்காது, இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை கொண்டு கணித முறையை ஓரளவிற்கு சரிபார்க்கலாம். இந்த கிரஹணத்தினால் சந்திரன்மீது மெல்லிய கரும்படலம் ஏற்படும் இந்த கரும்படலம் ஒளியுடன் கூடிய முழுநிலவை மிககுறைவாகவே வேறுபடுத்தும். இந்த அறிய நிகழ்வை ஆவலோடு பழைய தாம்பரம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவிகள் மற்றும் அவர்களின் தந்தையும் காணும் படங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. இனி அடுத்த 25.4.2013 அன்று தான் சென்னையில் பகுதிசந்திர கிரஹணம் தெரியும். 2013 Apr 25: Partial Lunar Eclipse |
|
www.prohithar.com |