புரோகிதர் தட்சனை முகூர்த்த நாள், ஊர், நேரம் ஆகிய அடிப்படையில் மாறுதலுக்குட்பட்டது
இந்திய இராணுவத்தில் தற்பொழது எல்லை பாதுகாப்பு பணியில் உள்ள வீரரின் திருமணம் இலவசமாக செய்து வைக்கப்படும். (90 நாட்கள் முன்பதிவு அவசியம்)
தற்பொழுது எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரரின் தாய், தகப்பனார் காரியம் இலவசமாக செய்யப்படும்