மன்மத வருட பஞ்சாங்கம், ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம், manmatha varusha panchangam

மன்மத வருடம் Manmatha Varusham (2015 - 2016)

மன்மத வருட பஞ்சாங்கம் (அச்சு வடிவில்)
Manmatha Varusha Panchangam (PDF - 4.5Mb)

ஆண்டிராய்டு வடிவில் மன்மத வருட பஞ்சாங்கம்
Android -Manmatha Varusha Panchangam

மன்மத வருட சுப முகூர்த்த தினங்கள் 2015-16
Manmatha Varusham Muhurtha dinam - wedding dates 2015-16

மன்மத வருட கிரஹணங்கள்
Eclipse Dates 2015 - 2016

Manmatha Varusha Graha Peyarchi
மன்மத வருட கிரக பெயர்ச்சிகள்

Maha Maham - மகாமகம் 2016 சிறப்பு பக்கம்

மன்மத வருட சந்திராஷ்ட தினங்கள் 12 இராசிகளுக்கும்
(Chandrashtamam Dates 2015, 2016, 2017, 2018)

சென்னை ஹோரை நேரம் Hindu Hora

பங்குனி மாத மடல்

மாசி மாத மடல்

தை அமாவாசை சிறப்பு

Thai month Auspicious Dates
தை மாத மடல் - சிறப்பு தகவல்கள்

Thai Month(2016) Housewarming Dates
தைமாத கிரஹப்பிரவேச நாட்கள்

Markazi Monthly Articles
மார்கழி மாத மடல் - சுபநாள் விளக்கம் - சிறப்புகள்

கார்திகை மாத மடல்

தீபாவளி வழிபாடு நேரம்
தீபாவளி மற்றும் விரதங்கள் தொடர்பான சிறப்பு மடல்

ஐப்பசிமாத மடல்
தீபாவளி, நோன்பு நேரம், விஜயதசமி நேரம், கந்தசஷ்டி

ஐப்பசி மாத கிரஹப்பிரவேச கணபதி ஹோம நாட்கள்

புரட்டாசி மாத மடல்
(மகாளய பட்சம், மஹாளய அமாவாசை, கிரஹணம், சீமந்தநாள், நவராத்திரி துவக்கம்)

ஆவணி மாத மடல்

ஆடி மாத மடல்

ஆனி மாத மடல்

வைகாசி மாத மடல்

சித்திரை மாத சுபநாட்கள் விளக்கம்

மன்மத வருட சித்திரை மாத கிரஹப்பிரவேஸ நாட்கள்


www.prohithar.com

Thai Month(2016) Housewarming Dates
தைமாத கிரஹப்பிரவேச நாட்கள

tambaram astrologer, prohithar, dunmugi, panchangam, ponglal time, mahamaham, துன்முகி, மகாமகம், புரோகிதர்

கிரஹப்பிரவேச தினம், Tambaram Astrologer


மன்மதவருடம் - ராகு, கேது பெயர்ச்சி (திருக்கணிதம் மற்றும் வாக்கிய முறை)
Transit of Lunar ascending and Descending nodes

ராகு கேது பெயர்ச்சி

 

உடன் பிறந்தவர்கள் நலனுக்கான பூஜை.
தீபாவளி அடுத்து வரும் துவிதியை திதி(எமதுவிதியை) 13.11.2015 வெள்ளி அன்று காலை உடன் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ எமதர்மனை பிரார்தனை செய்து எருமைக்கு கோதுமை தவிடு, வெல்லம், சிறிது கருப்பு எள் கலந்து தானம் செய்தல் நன்று. மாலையில் சிவன் கோவிலில் உடன்பிறந்தவர்கள் நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்தல் நன்று

எமதுவிதியை, Tambaram Astrologer, Dunmugi Panchangam


தீபாவளி வழிபாடு நேரம்
தீபாவளி மற்றும் விரதங்கள் தொடர்பான சிறப்பு மடல்

தீபாவளி மன்மத துன்முகி வருடம்

ஐப்பசி மாத கிரஹப்பிரவேச தினங்கள் october november 2015 House warming Dates - Grahapravesham Dates

Tambaram Astrologer, Manmatha Varusham, Dunmugi, Mahamaham, Mercury Transit 2016, Sri Thanigai Panchangam, Prohithar

தீபாவளி வாழ்த்துக்கள், Tambaram Astrologer, Prohithar
தீபாவளி வாழ்த்துக்கள்

கந்தசஷ்டி , சூரசம்ஹாரம். 12.11.2015 முதல் 17.11.2015 வரை

Skywatch- From 12th Sep 2015
சுக்கிரன்: கீழ்வானில் அதிகாலை தோன்றி சூரிய உதயம் வரை தெரியும்
குரு: நள்ளிரவுக்கு பின் தோன்றி சூரிய உதயம் வரை தெரியும்
செவவாய்: நள்ளிரவுக்கு பின்தோன்றி சூரிய உதயம் வரை தெரியும்

Tambaram Astrologer, Prohithar, Sri Thanigai Panchangam, Thanigai Astrology Service, Balu saravana Sarma, mahamaham 2016, Dunmugi

காரடையான் நோன்பு நேரம்

காரடையான் நோன்பு, மகாமகம், துன்முகி, dunmugi panchangam, Mahamaham, 2016, Karadayan Nonbu

விநாயகர் சதுர்த்தி வழிபாடு நேரம் Vinayagar Chathurthi 17.9.2015

விநாகர் சதுர்த்தி பூஜை, வழிபாடு நேரம், நல்ல நேரம், உகந்த நேரம், 2015, 2016 Vinayanga Chathurthi, Tambaram Astrologer, Prohithar, Sri Thanigai Panchangam


வரலக்ஷ்மி விரதம் - நோன்பு நேரம் (Varalakshmi Viratham)

varalakshmi viratham, Tambaram Astrologer, Prohithar, Sri Thanigai Panchangam, வரலட்சுமி விரதம் பூஜை முறை வழிபாடு நல்ல நேரம், Dunmugi, Mahamaham 2016

திருக்கணிதம், வாக்கியம், சூரிய சித்தாந்தம், சாயனம், நிராயணம் அயனாம்ஸ முறை குரு பெயர்ச்சி

சாயன, நிராயண, வாக்கியம், திருக்கணிதம், குரு பெயர்ச்சி, மகாமகம், துன்முகி வருடம், 2015, 2016, Tambaram Astrolgoer

சுக்கிரனின் நேர்கதி மற்றும் வக்கிரகதி கணிதம்
Venus Direct motion and Retrogression motion
சுக்கிரனின் நேர்கதி மற்றும் வக்கிரகதி கணிதம், Venus Direct motion and Retrogression motion, Tambaram Astrologer, Prohithar


மகாமகம் - மாதத்தில் & சிம்மத்தில் குரு இருக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா ? சாஸ்திர விளக்கம்

PDF வடிவில் Image வடிவில்

மகாமகம் - மாதத்தில் & சிம்மத்தில் குரு இருக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா?

கடன் திரும்பி தந்து தொல்லை தீர, அடமானம் மீட்டு நல்வாழ்வு துவக்க
மன்மத வருடத்தில மைத்ரேய முகூர்த்தம் உள்ள நாள்

கடன் திரும்பி தந்து தொல்லை தீர, அடமானம் மீட்டு நல்வாழ்வு துவக்க

Manmatha Varusha Gurupeyarchi palangal, மன்மத வருட திருக்கணித மற்றும் வாக்கிய குரு பெயர்ச்சி

guru peyarchi, manmatha varusham, Gurupeyarchi Palangal, 2015, 2015, மன்மத வருடம் குரு பெயர்ச்சி பலன்கள், 12 இராசிகள்

குரு பெயர்ச்சி வரருசி வாக்கிய முறை கணிதம்
(வாக்கிய முறையில் குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் காலத்தை கணிக்கும் கணிதமாகும்)

குரு பெயர்ச்சி வரருசி வாக்கிய முறை கணிதம,

 


http://www.thanigaipanchangam.com/dunmugi/thunmugi-tamil-panchangam-2016-2017-preedition.pdf
துன்முகி வருட பஞ்சாங்கம் -2016 - 17
சித்திரை & வைகாசி மாத முன்னோட்ட பதிப்பு

அட்சய திருதியை அன்று எதிர்வரும் புதுவருடமான துன்முகி பஞ்சாங்க கணிதம் துவக்கப்பட்டது.
முன்னோட்ட நிலையில் சித்திரை & வைகாசி மாதம் வெளியிட்டுள்ளேன். முழுமையாக "ஆடி மாத காஞ்சி சங்கர மடம் பஞ்சாங்க சதஸ்" முடிவுகளின் அடிப்படையில் கார்திகை மாத வாக்கில் முழுமையாக வெளியிடப்படும்.
பாரம்பரிய சம்பரதாயப்படி இன்று வாக்கிய பஞ்சாங்க முறை சூரிய ஸ்புடம், சந்திரஸ்புடம், கணித்து சரிபார்க்கப்பட்டது.
நாளை முதல் ஆடி மாத துவக்கம் வரை பஞ்சாங்கம் கணிக்கும் பணி இடைவிடாமல் தொடரும்.


Astronomy Occultation - வானவியல் மறைவு 15.6.2015 Mercury Occult by Moon
புதன் கோள் நிலவால் மறைக்கப்படும் நிகழ்வு. இதனை தென்கோடி சீறிலங்கா மற்றும் இந்தியப்பெருங்கடல் பகுதியில் சூரிய உதயத்திற்கு முன்னர் வானம் தெளிவான நிலையில் காணலாம். இது ஒரு சாதாரண நிகழ்வே.

Occutation Astronomy, Tambaram Astronomy Club, Mercury Transit 9 May 2016, Mercury - Moon, 2015, www.thanigaipanchangam.com

School Reopen Date: பள்ளிக்கூடம் திறக்க உகந்த நாள் & நேரம்

School Reopen date & Time, Dunmugi panchangam, Tambaram Astrologer, Prohithar, Mahamaham 2016, பள்ளிக்கூடம் திறப்பு


மகாளய பட்சம் துவக்கம்: மன்மத வருடம் புரட்டாசி மாதம்11 திங்கள் கிழமை (28.9.2015)
மஹாளயம் முடிவு: புரட்டாசி 25 திங்கள் (12.10.2015)
மகாளய அமாவாசை தர்பணம்: 12.10.2015 திங்கள் காலை 6 மணி முதல் 1 மணி வரை, இடம் பழைய தாம்பரம் குளம், புரோகிதர் சங்கம் சார்பில் நடைபெறும்

மகாளய அமாவாசை, மஹாளய அமாவாசை


அக்னி நட்சத்திரம்- கத்திரி(Agni Nakshtram - kathiri)

அக்னி நட்சத்திரம், துன்முகி வருட பஞ்சாங்கம், மகாமகம் 2016, இராசி பலன், தாம்பரம் ஜோதிடர்

வைகாசி மாதம் - சிவனடியார்களின் மாதம்

இம்மாதத்தில் 3 பிரதோஷங்கள் (15.5.2015 வெள்ளி, 31.5.2015 ஞாயிறு, 14.6.2015 ஞாயிறு) மற்றும் 2 சிவராத்திரிகள்(16.5.2015 சனி, 14.6.2015 ஞாயிறு) வருகிறது

மன்மத வருடம் வைகாசி மாதம், மகா சிவராத்திரி 2016, மகாமகம், துன்முகி பஞ்சாங்கம், புரோகிதர்

சந்திர தரிசனம்: சந்திரனுக்கு சூரிய மத்திமத்திலிருந்து (அமாவாசை முடிவு) முன் பின்12 பாகை வரை அஸ்தங்க தோஷம் உள்ளது. அமாவாசை முடிவிலிருந்து 12 பாகை பின்னர் அதாகில் வளர்பிறை துவிதியை திதியின் துவக்கத்திலிருந்து சந்திரனை காணமுடியும். இந்த கால நிலையே சந்திர தரிசனகாலமாகும்.

சந்திர தரிசனம், துன்முகி வருட பஞ்சாங்கம், புரோகிதர், Tambaram Astrologer, Dunmugi Varusha Panchangam, Chandra darshan

பாலு சரவண சர்மா - புரோகிதர்

மன்மத வருட பஞ்சாங்கம், துன்முகி வருட பஞ்சாங்கம், பாம்பு பஞ்சாங்கம், 2015,2016, Manmatha Varusha Panchangam, Free download, dunmugi Varusham, Pambu Panchangam

ஸ்ரீதணிகை திருக்கணித வானவியல் - ஸ்ரீமன்மத வருட பஞ்சாங்கம் 24.2.2015 செவ்வாய் அன்று பெருந்துறையில் - ஜோதிட முழக்கம் மாநாட்டில் ஆஸ்வமேத யாகம் செய்த ஆகம பெரியார்கள் மற்றும் ஜோதிஷ அறிஞர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. (படம்: வலமிருந்து திரு. அஸ்ட்ரோ செந்தில் குமார், திரு. சாய்குமார், மஹாஸ்ரீ காஞ்சி. இராஜப்பா சிவாச்சாரியார், மஹாஸ்ரீ.இலண்டன். இராமநாதன் பரமேஸ்வராச்சாரியார், திரு. ஜோதிட கலையரசு ஆதித்ய குருஜி இவர்களுடன் அடியேன் - படம் உதவி வேலூர் திரு. சக்தி வேல்)

Manmatha Varusha Muhurtha Dinam, Wedding Days, Subanaal, மன்மத வருட முகூர்த்த நாட்கள், தினம், சுபதினம், பஞ்சாங்கம்

மன்மத வருட பஞ்சாங்கம், கிரகணம், Manmatha Varusha Tamil Panchangam, Grhanam, Eclipse 2015, 2016, 2017, Sri Thanigai Panchangam, Tambaram Astrologer

Manmatha Varusha Graha Peyarchi

manmatha Varusha Panchangam - மன்மத வருட பஞ்சாங்கம் -  சித்திரை மாத கிரகப்பிரவேசம்

மன்மத வருஷ பிறப்பு - தமிழர் திருநாள் - தமிழ் புத்தாண்டு -இந்து புத்தாண்டு

மன்மத வருஷ பிறப்பு - தமிழர் திருநாள் - தமிழ் புத்தாண்டு -இந்து புத்தாண்டு. மன்மத வருட பஞ்சாங்கம்

தமிழ் வருட பிறப்பு, சித்திரை திங்கள், மன்மத வருடம், தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

dunmugi-dunmuki-varusha-panchangam-துன்முகி வருட தணிகை பஞ்சாங்கம், மகாமகம், 2016, கும்பகோணம் குளம், நீராடல், துன்முகி வருட பஞ்சாங்கம், Mahamaham Tank, 2016, Holybath, Kumbakonam, Booking, Lodge, Tambarama Astrologer, Prohithar, தர்பணம்

திருமண குருபலன், குரு பெயர்ச்சி, Tambaram Astrologer, Prohithar, Sri Thanigai PanchangamGurupeyarchi - Guru Palan

http://www.thanigaipanchangam.com

Chennai Vedic Astrology Class, Astrology teaching, KP System, Vakyam, ஜோதிட வகுப்புகள், ஜோதிட பயிற்சி, ஜோதிட ஆசிரியர், ஜோதிட மாணவர்கள்,, ஜாதகம் எ.ழுதுவது எப்படி?

மன்மத வருட பஞ்சாங்கம், ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம், manmatha varusha panchangam

பாலு சரவண சர்மா, பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதர்
எண் 9, 4வது தெரு, கல்யாண நகர், தாம்பரம் மேற்கு, சென்னை 45
| Cell: 98403 69677 | Email: prohithar@gmail.com | www.prohithar.com |
Balu Saravana Sarma, Ta,mbaram Astrologer, Prohithar, Almanac Creator.

| पंचांग | పంచాంగము | ಪಂಚಾಂಗ | અલ્માનેક | Almanac | பஞ்சாங்கம் |