ஆண்டாள்
அருளிய (1ஆம்
பத்து
6ஆம்
திருமொழி)
வாரணமாயிரம் கலி
விருத்தம்
வாரண
மாயிரம்
சூழவ
லம்செய்து,
நாரண
நம்பி
நடக்கின்றா
னென்றெதிர்,
பூரண
பொற்குடம்
வைத்துப்
புறமெங்கும்,
தோரணம்
நாட்டக்
கனாக்கண்டேன் தோழீநான்.
(2) 1
நாளைவ
துவைம
ணமென்று
நாளிட்டு,
பாளை
கமுகு
பரிசுடைப்
பந்தற்கீழ்,
கோளரி
மாதவன்
கோவிந்த
னென்பான்,ஓர்
காளைபு
குதக்க
னாக்கண்டேன் தோழீநான்.
2
இந்திர
னுள்ளிட்ட
தேவர்கு
ழாமெல்லாம்,
வந்திருந்
தென்னைம
கட்பேசி
மந்திரித்து,
மந்திரக்
கோடியு
டுத்திம
ணமாலை,
அந்தரி
சூட்டக்க
னாக்கண்டேன் தோழீநான்.
3
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந
னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ
டுத்தேத்தி,
பூப்புனை
கண்ணிப்பு
னிதனோ
டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க
னாக்கண்டேன் தோழீநான்.
4
கதிரொளி
தீபம்
கலசமு
டனேந்தி,
சதிரிள
மங்கையர்
தாம்வந்தெ
திர்கொள்ள,
மதுரையார்
மன்ன
னடிநிலை
தொட்டு,எங்கும்
அதிரப்
புகுதக்
கனாக்கண்டேன் தோழீநான்.
5
மத்தளம்
கொட்டவ
ரிசங்கம்
நின்றூத,
முத்துடைத் தாம
நிரைதாழ்ந்த
பந்தற்கீழ்
மைத்துனன்
நம்பி
மதுசூதன்
வந்து,என்னைக்
கைத்தலம்
பற்றக்
கனாக்கண்டேன் தோழீநான்.
6
வாய்நல்
லார்நல்ல
மறையோதி
மந்திரத்தால்,
பாசிலை
நாணல்
படுத்துப்
பரிதிவைத்து,
காய்சின
மாகளி
றன்னானென்
கைப்பற்றி,
தீவலம்
செய்யக்க
னாக்கண்டேன் தோழீநான்.
7
இம்மைக்கு
மேழேழ்
பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு
டையவன்
நாராய
ணன்நம்பி,
செம்மை
யுடைய
திருக்கையால்
தாள்பற்றி,
அம்மி
மிதிக்கக்
கனாக்கண்டேன்
தோழீநான்.
8
வரிசிலை
வாள்முகத்
தென்னைமார்
தாம்வந்திட்டு
எரிமுகம்
பாரித்தென் னைமுன்னே
நிறுத்தி,
அரிமுக
னச்சுதன்
கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந்
தட்டக்
கனாக்கண்டேன் தோழீநான்.
9
குங்கும
மப்பிக்
குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல
வீதி
வலம்செய்து
மணநீர்,
அங்கவ
னோடு
முடஞ்சென்றங்
கானைமேல்,
மஞ்சன
மாட்டக்க
னாக்கண்டேன்
தோழீநான்.
10
ஆயனுக்
காகத்தான்
கண்ட
கனாவினை,
வேயர்
புகழ்வில்லி
புத்தூர்க்கோன்
கோதைசொல்,
தூய
தமிழ்மாலை
ஈரைந்தும்
வல்லவர்,
வாயுநன்
மக்களைப்
பெற்று
மகிழ்வரே.
(2) 11
திருப்பாவையின்
மூன்றாம்
பாடல்
உத்தமனைப்
பாடி
நோன்பு
எடுப்போர்
அடையும்
பெரும்
செல்வங்களைப்
பற்றிப்
பேசுகிறது!
ஓங்கி
உலகளந்த
உத்தமன்
பேர்பாடி
நாங்கள்
நம்பாவைக்குச்
சாற்றி
நீராடினால்,
தீங்கின்றி
நாடெல்லாம்
திங்கள்
மும்மாரி
பெய்து,
ஓங்கு
பெருஞ்
செந்நெல்
ஊடுகயல்
உகள,
பூங்குவளைப்
போதில்
பொறிவண்டு
கண்படுப்ப,
தேங்காதே
புக்கிருந்து
சீர்த்த
முலைபற்றி
வாங்கக்குடம்
நிறைக்கும்
வள்ளல்
பெரும்
பசுக்கள்
நீங்காத
செல்வம்
நிறைந்தேலோரெம்பாவாய்!
அபிராமி
அந்தாதி
தனம்
தரும்
கல்வி
தரும்
ஒரு
நாளும்
தளர்வு
அறியா
மனம்
தரும்
தெய்வ
வடிவும்
தரும்
நெஞ்சில்
வஞ்சம்
இல்லா
இனம்
தரும்
நல்லன
எல்லாம்
தரும்
அன்பர்
என்பவர்க்கே
க்னம்
தரும்
பூங்குழலாள்
அபிராமி
கடைக்கண்கள
ஆத்தாளை,
எங்கள்
அபிராம
வல்லியை,
அண்டம்
எல்லாம்
பூத்தாளை,
மாதுளம்
பூ
நிறத்தாளை,
புவி
அடங்கக்
காத்தாளை,
ஐங்கணைப்
பாசங்குசமும்
கருப்புவில்லும்
சேர்த்தாளை,
முக்கண்ணியைத்,
தொழுவார்க்கு
ஒரு
தீங்கு
இல்லையே.
.....மேலும் மலரும் |