No 9, 4th Street, Kalyanagar, Tambaram West, Chenai 600 045, India. TeleFax 91 44 2226 1742, Cell: 91 98403 69677
Email: prohithar@yahoo.com www.prohithar.com
வருகையாளர்களுக்கு நெறிமுறை
v மணமக்கள் அருகில் சென்று மஞ்சள் அரிசி(அட்சதை)யால் வாழ்த்துங்கள் v மணமேடை அருகில் செல்லும் பொழுது பாதஅணியை கழற்றவும் இதனால் மற்றவர்கள் மனம் புண்பாடாமல் தவிர்க்கலாம் v மணமக்கள் கைபிடித்து சுற்றிவரும் பொழுது அவர்கள் கையை பிரித்து கை குலுக்காதீர்கள் v மணமேடையில் பூஜைகள் இடையே தடை ஏற்படுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும் v பெரியவர்கள் மேடையில் மணமக்களை வாழ்த்தி தேவாரம் அல்லது பிரபந்தம் பாடவும் v திருமண வயதில் உள்ள பெண்/பையன் களை திருமணத்திற்கு அழைத்து வந்தால் பலரது பார்வையால்/ விசாரிப்பால் அவர்களின் திருமணமும் விரைவில் அமையும் (உடன் ஜாதக நகல் கொண்டுவரவும்)
|
Website by Balu. Saravana Sarma email : prohithar@yahoo.com வாழ்க வளமுடன் |