
No 9, 4th Street, Kalyanagar, Tambaram West, Chenai 600 045, India. TeleFax 91 44 2226 1742, Cell: 91 98403 69677
Email: prohithar@yahoo.com www.prohithar.com
![]()
கலப்பு திருமண நெறிமுறைகள்
|
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் கலப்பு திருமணங்கள் எண்ணிக்கை தற்பொழுது 50விழுக்காட்டை தாண்டிவிட்டது இந்த சூழலில் திருமணத்தை இந்து முறைப்படி எளிமைப்படுத்துவது என்பது அவசியமாகிவிட்டது எளிய முறையில் சரியாக 75 நிமிட நேர அவகாசத்தில் கீழ்கண்டுள்ள முறையில் திருமணம் செய்யலாம் v பிள்ளையார் பூஜை, v அரசானைக்கால் அபிஷேகம் v மணமக்களுக்கு புது துணி தருதல் v குலதெய்வம் பூஜை (5 இலை படையல்) v காப்பு கட்டுதல் v தாய், தந்தைக்கு பாத பூஜை v அக்னி சாட்சியாக கன்னிகாதானம் (கன்னிகையை தாரை வார்த்தல்) v அக்னி சாட்சியாக மணமக்கள் உறுதி எடுத்தல் v திருமாங்கல்ய தாரணம் (தாலி கட்டுதல்-மூன்று முடிச்சு) v முந்தானை முடிச்சு v மெட்டி போடுதல் v லாஜ ஹோமம் (மைத்துனருடன் நெல்பொரியிடல்) v பெரியவர்கள் அரிசியினால் வாழ்த்துதல் (சேஷை) v காப்பு களைதல் v ஆரத்தி குறிப்பு : திருமண சடங்கின் பொழுது மணமக்களின் தாயார் திலகம் இட்டும், தகப்பனார் நெற்றியல் விபூதி பூசி, சந்தனம் இட்டும் இருத்தல் கட்டாயம் .....மேலும் மலரும் |
|
Website by Balu. Saravana Sarma email : prohithar@yahoo.com வாழ்க வளமுடன் |