No 9, 4th Street, Kalyanagar, Tambaram West, Chenai 600 045, India. TeleFax 91 44 2226 1742, Cell: 91 98403 69677 Email: prohithar@yahoo.com www.prohithar.com
|
பண்டகாபலு,
தேசூர்,
போகநாடு
ரெட்டியார்
திருமண முறை
மணமகன் பெற்றோருடன்
மணமேடையில்
அமர்ந்து
பிள்ளையார்
பூஜை
அரசாணைக்கால் நடுதல்
முகூர்த்த துணி
தருதல்
பெண் வீட்டார்
மணமகனின்
பெற்றோருக்கு
பாதபூஜை துணி தருதல்
மணமகள் பெற்றோருடன்
மணமேடையில்
அமர்ந்து
பிள்ளையார் பூஜை
லட்சுமி பூஜை
முகூர்த்த துணி
தருதல்
பிள்ளை வீட்டார்
மணப்பெண்னின்
பெற்றோருக்கு
பாதபூஜை துணி தருதல்
மணமகன் முகூர்த்ததுணி
உடுத்தி மணவறை வந்தவுடன்
நவக்கிரக பூஜை
காசியாத்திரை புறப்படுதல்
காசியாத்திரை
(சிலருக்கு
இந்த
சம்பிரதாயம்
இல்லை)
மைத்துனர் பாதபூஜை
செய்தல்
மணமேடையில் குலதெய்வம்
படையல் பூஜை (5 இலை
படையல்)
மணவறையில் மணமகள்
மணமகனுடன்
சேர்ந்து
அமர்ந்து
காப்பு கட்டுதல்
பெற்றோர்களுக்கு பாத
பூஜை
தகப்பனார்கள் அமர்ந்த
நிலையில்
அக்னி சாட்சியாக
கன்னிகையை
தாரை வார்த்தல்
மணமக்கள் பின்னால்
நாத்தனார்
விளக்கு ஏந்த
மணமக்கள்
நின்ற நிலையில்
சீரகம்-வெல்லம்
திருமாங்கல்ய தாரணம்
தலை
அரிசி இடல்
மாலை மாற்றல்
முந்தானை முடிச்சு
லாஜ ஹோமம்
5 குழந்தைகள்
முளைபாலிகைகளை
ஏந்தி முன்னால் செல்ல, அடுத்து
நாத்தனார்
விளக்கு ஏந்தி செல்ல
மணமக்கள்
பின் தொடர
அக்னி வலம்
வருதல்
அம்மி மிதித்து
மெட்டி போடுதல் அருந்ததி பார்த்தல்
மைத்துனர் பொரி
இடுதல்
பெரியவர்கள் சேஷை
அரிசி இடுதல்
கங்கணம் அவிழ்த்தல்
(காப்பு களைதல்)
பானையில் மோதிரம்
இடல்
மங்கள ஆரத்தி
சுபம்
- -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - -
மேற்குறிப்பிட்ட சம்பிரதாயங்கள்
பொதுவானவை
சிலருக்கு
சம்பிரதாயங்களில்
கூடுதலாகவோ,
குறைவாகவோ
அல்லது முன் பின்
மாறுதல் அடைந்து இருக்கும்
அப்படி ஏதும்
இருப்பின்
திருமண சடங்கு துவங்கும்
1 மணி நேரம்
முன்னர் புரோகிதர்
வசம் தெரியப்படுத்தவும்
மாறாக பூஜை
நடைபெறும்
பொழுது அல்லது நடைபெற்ற பின்னர் மாறுதல்களை
பற்றி ஆலோசனை செய்வதால்
காலதாமதமும்,
குழப்பமும்
தான் மிஞ்சும்
இது தொடர்பாக
மணமக்கள்
வீட்டார்
இருவரும்
மேற்குறிப்பிட்ட
சம்பிரதாயங்களை
ஒப்பு நோக்கி ஆய்வு செய்து
ஒருமித்த
முடிவு எடுத்தால்
நிகழ்ச்சியினை
மிகவும் சிறப்பாக செய்திடலாம்
புரோகிதர் பரந்த
மனத்துடன்
அனைத்து விமர்சனங்களையும்
வரவேற்ப்பார்
ஆக்கம்
பாலு சரவண சர்மா
புரோகிதர்-ஜோதிடர்
9, 4வது தெரு,
கல்யாண்நகர்,
மேற்கு தாம்பரம், சென்னை 45
தொ.பே: 98403 69677, 2226 1742
மின்அஞ்சல் prohithar@yahoo.com இணையம் www.prohithar.com
Tamil Unicode (UTF 8
Format) Page