No 9, 4th Street, Kalyanagar, Tambaram West, Chenai 600 045, India. TeleFax 91 44 2226 1742, Cell: 91 98403 69677 Email: prohithar@yahoo.com www.prohithar.com
|
அருளபிரகாச வள்ளலார்
துணை வட தமிழ்நாடு
பகுதி வாழ் (சீர்)
கருணீகர்
திருமண முறை மணமகன் (4 முழம் வேஷ்டி
கட்டிக்கொண்டு)
பெற்றோருடன்
மணமேடையில்
அமர்ந்து பிள்ளையார்
பூஜை பூணூல் கல்யாணம் அரசாணைக்கால் நடுதல் முகூர்த்த துணி தருதல் பெண் வீட்டார் மணமகனின் பெற்றோருக்கு
பாதபூஜை துணி தருதல் மணமகள் பெற்றோருடன்
மணமேடையில்
அமர்ந்து பிள்ளையார் பூஜை லட்சுமி பூஜை பிள்ளை வீட்டார் மணப்பெண்னின்
பெற்றோருக்கு
பாதபூஜை துணி தருதல் மணமகன் முகூர்த்ததுணி
உடுத்தி மணவறை வந்தவுடன் நவக்கிரக பூஜை காசியாத்திரை புறப்படுதல் காசியாத்திரை மணமகள் தந்தை அல்லது
மைத்துனர்
பாதபூஜை செய்தல் மணமகன் காசியாத்திரை
சடங்கு நடைபெறும்
அதே நேரத்தில்
மணப்பெண்ணுக்கு
தனியாக கன்னி பூஜை
நடைபெறும்
(வயதான சுமங்கலிகள்
இந்த பூஜையை
செய்வார்கள்)
வாசலில் மணமக்கள் மாலை மாற்றுதல் மணமக்கள் தம்பதியாக
அமர்ந்து
ஊஞ்சல் ஆலம் எடுத்து மணவறைக்கு
அழைத்தல் மணமேடையில் குலதெய்வம்
படையல் பூஜை (5 இலை
படையல்) மணப்பெண்ணை மட்டும் அமரவைத்து
முகூர்த்த துணி அளித்தல் மணமகள் துணி உடுத்தி
வந்தவுடன்(மணவறையில்
மணமகனுடன்
சேர்ந்து) காப்பு கட்டுதல் பெற்றோர்களுக்கு பாத பூஜை தகப்பனார்கள் அமர்ந்த நிலையில் அக்னி சாட்சியாக
கன்னிகையை
தாரை வார்த்தல் அப்பா மடியில் நெல்விறை
கோட்டை மேல் மணமகள் அமர்ந்து நுகத்தடி துவாரத்தில்
தாலி பொட்டை
நுழைத்து,
பாலில் தொட்டு எடுத்தல் மணமக்கள் பின்னால் நாத்தனார்
விளக்கு ஏந்த திருமாங்கல்ய
தாரணம் தொடர்ந்து மாலை மாற்றல் முந்தானை முடிச்சு லாஜ ஹோமம் 5 குழந்தைகள்
முளைபாலிகைகளை
ஏந்தி முன்னால் செல்ல, அடுத்து
நாத்தனார்
விளக்கு ஏந்தி செல்ல
மணமக்கள்
பின் தொடர அக்னி வலம் வருதல் அம்மி மிதித்து மெட்டி போடுதல் அருந்ததி பார்த்தல் மைத்துனர் பொரி இடுதல் பெரியவர்கள் சேஷை அரிசி
இடுதல் கங்கணம் அவிழ்த்தல்
(காப்பு களைதல்) பானையில் மோதிரம் இடல் மங்கள ஆரத்தி சுபம் - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - மேற்குறிப்பபிட்ட சம்பிரதாயங்கள்
பொதுவானவை
சிலருக்கு
சம்பிரதாயங்களில்
கூடுதலாகவோ,
குறைவாகவோ
அல்லது முன் பின்
மாறுதல் அடைந்து இருக்கும் அப்படி ஏதும்
இருப்பின்
திருமண சடங்கு துவங்கும்
1 மணி நேரம்
முன்னர் புரோகிதர்
வசம் தெரியப்படுத்தவும் மாறாக பூஜை
நடபெறும்
பொழுது அல்லது நடைபபெற்ற
பின்னர் மாறுதல்களை
பற்றி ஆலோசனை செய்வதால்
காலதாமதமும்,
குழப்பமும்
தான் மிஞ்சும் இது தொடர்பாக
மணமக்கள்
வீட்டார்
இருவரும்
மேற்குறிப்பிட்ட
சம்பிரதாயங்களை
ஒப்பு நோக்கி ஆய்வு செய்து
முடிவு எடுத்தால்
நிகழ்ச்சியினை
மிகவும் சிறப்பாக செய்திடலாம் புரோகிதர் பரந்த
மனத்துடன்
அனைத்து விமர்சனங்களையும்
வரவேற்ப்பார்
ஆக்கம் - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - பாலு சரவண
சர்மா புரோகிதர்-ஜோதிடர் 9, 4வது தெரு,
கல்யாண்நகர்,
மேற்கு தாம்பரம், சென்னை 45 தொ.பே: 98403 69677, 2226 1742 மின்அஞ்சல் prohithar@yahoo.com இணையம் www.prohithar.com |