Tambaram Astronomy Club,
தாம்பரம் வானவியலாளர் கூடல் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Venus Transit: 6th June 2012 - Tambaram |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெள்ளி கிரக கடவு நிகழ்ச்சி புகைப்பட களஞ்சியம்
Venus Transit 2012 Photo Album ஊடகங்களில் தாம்பரம் நிகழ்ச்சி குறித்த தகவல்கள்
பழைய தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் குளக்கரையில் இன்று 2012 பழைய தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் குளக்கரையில் இன்று 2012 ஜூன் 6 புதன் கிழமை காலை 6 மணி முதல் 10:15 மணி வரை மிக அரிதான வானிலை நிகழ்வான வெள்ளிக்கிரகம் சூரிய விட்டம் கடத்தலை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும், பள்ளி மாணவர்களும் தொலைநோக்கி மற்றும் பாதுகாப்பு கண்ணாடி வழியாக கண்டு களித்தனர், அப்பொழுது நிகழ்வு தொடர்பான மாணவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த அரிதான வானியல் நிகழ்ச்சிக்கு தாம்பரம் வானியல் கழகம் (Tambaram Astronomy Club) ஒருங்கிணைப்பாளர் பாலு சரவண சர்மா மற்றும் வானியல் ஆர்வலர் ஸ்டானிஸ்லாஸ் ரோனி டெரன்ஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் நிகழ்வினை ஹாம் ரேடியோ மூலமாக நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. வருகை தந்தவர்களுக்கு பழைய தாம்பரம் கிராம நல சங்கம் சார்பாக குளிர்பானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த அறிய நிகழ்வை சென்னை ஹாம் ரேடியோ கிளப் (Chennai - Ham Radaio Club)உறுப்பினர்கள் சென்னையில் உள்ள மற்ற அறிவியல் மையங்கள், அறிவியலாளர்கள் உடன் தன்னார்வ வானொலி (Ametuer Radio) மூலம் நேரிடையாக VHF ஒலிபரப்பு - வர்ணனை செய்து மிகவும் பயனுள்ளதாக சிறப்பித்தார்கள். இதில் மாணவர்களின் கேள்விகளுக்கு சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்த அறிஞர்கள் பதிலளித்தனர். இந்த ஒலிபரப்புக்காக சிறப்பு ஆண்டெனா நிறுவப்பட்டது.
நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள்
Public Event - பொதுமக்களுக்கான நிகழ்ச்சி தொலைநோக்கி, பாதுகாப்பு கண்ணாடி வழியாக வெள்ளி கிரகம் சூரியனை கடக்கும் நிகழ்வை இலவசமாக காணலாம் நோக்கம்:
இதற்காக வானியல் தொலைநோக்கி அமைத்து கண்கானிக்கப்படும்
www.prohithar.com |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எதிர் வரும் நிகழ்ச்சி: புதன் கிரகம் சூரிய விட்டம் கடத்தல் - விரிவாக அறிய http://prohithar.com/mercury/mercury_transit_9_5_2016.html Forthcomong Event: Mercury Transit 9.5.2016 More Detaisl: http://prohithar.com/mercury/mercury_transit_9_5_2016.html |