Prohithar . Balu Saravana Sarma, 9840369677
விட்டுபோன அல்லது நின்றுப்போன திவசம் எப்பொழது தரலாம்? பல்வேறு சூழலால் திதி கொடுக்கமுடியாதவர்கள் புதியதாக திதி - திவசம் தருவதற்கு எந்த தடையும் இல்லை, தெவசம் தருவது என்பது கடமை தனுஷ்டாபஞ்சமி தோஷம், நட்சத்திரம், அடைப்பு, மரணகால தோஷம், இறந்தர் விடு மூடவேண்டிய நட்சத்திரங்கள்
எமதர்மராஜனின் சபையில் உள்ள 12 சிரவணர்கள், தர்மவான்கள்
yajur veda padasali, agama padasalai, vaikanasa padasalai, rig vedha padasalai, sama veda padasali தலைதிதி நவக்கிரக ஹோமம் சனிக்கிழமையில் திவசம் தரலாமா? தெவசம் எந்த கிழமையில் தரவேண்டும்? அதிக மாதம், மலமாதம், திவசம், திதி, தர்பணம், பிண்ட பூஜை, பித்ரு பூஜை, தெவசத்தில் பயன்படுத்தும் காய்கறிகள், திவசத்தில் தானமாக தரவேண்டிய காய்கறிகள் திதி - தெவசம் அன்று காலையில் நீராகாரம் (காபி) அருந்தும் முன்னர் தவறாமல் பசுவிற்கு கோதுமை தவிடு 3 கிலோ, உறுவிய அகத்திகீரை, தூள் வெல்லம் 100 கிராம் கலந்து ஊறவைத்து பசுவிற்கு தானம் செய்யவும். கயாவில் பிண்டம் வைத்து திதி தர்பணம் செய்துவிட்டால் அதன் பிறகு திதி கொடுக்ககூடாது என்பது மிகவும் அபத்தமான பிழையான தகவலாகும். மகாளய பட்சத்தில் முன்னோர் வழிபாடு. மகாளய பட்சத்தில் புரட்டாசி அமாவாசை முன்னர் வரும் 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதில் முன்னோர்களின் திதி அறிந்து அன்றைய தினம் வீட்டில் முழு தெவசமாக செய்யலாம் மேலும் மகாளய திதி முடிவில் அனைத்து முன்னோர்களுக்கும் தர்பணமும் செய்யலாம். வசதியற்ற குடும்பத்தை சார்ந்தவர்கள் வீட்டில் தெவசம் செய்ய இயலவில்லை எனில் மகாளய அமாவாசையில் தர்பணமாவது செய்ய வேண்டும். நன்கு வசதி வந்தவுடன் தவறாமல் இல்லத்தில் திதி தருவதுதான் தர்மம் திதி வழிபாடு முறைகள்: அன்னசிரார்தம், ஹிரண்டய சிரார்தம், அமை சிரார்தம், எள்ளு தர்பணம் திதி அன்று திவசம் பூஜையில் பயண்படுத்தப்படும் பொதுவான பித்தளை பாத்திரங்கள் முன்னோர் படத்திற்கு திவசம் அன்று சாற்றவேண்டிய மாலை, பூக்கள்: திதி திவசம் கொடுக்க நல்ல நேரம் எது?: முன்னோர்களுக்கு இறந்த திதி அன்று திவசம் வழிபாடு பபகங் 11:36 மணிக்கு மேல் தருவதுதான் சரியானதாகும் திதி தெவசம் திடீர் என்று நின்று போனால் பசு, காகம் இவைகளுக்கு அன்னதானம் செய்வது நன்று. அதுபோல் அன்று வேதபாடசாலைக்கு சென்று அரசி, வாழைக்காய் தானம் செய்வது புன்னியமாகும்
அதிவாசம் திதி முன்னாள் இரவு உண்ணாநோன்பு இருக்கவேண்டும் ஆயினும் உடல்நலம் குன்றியோர் மிக எளிய உணவை உட்கொண்டால் போதும். அதுபோல் திவசம் முடியும் வரை பழரசம் போன்று நீராகரம் பருகி உடலை பேணிக்காக்கவும். மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும் விஷ்ணுபாதம் பிண்டம், தெவசத்தில் பூஜையில் விஷ்ணுபாதத்தின் மீதுதான் பிண்டம் வைத்து வழிபடுவது நன்று. செப்பு தகடால் செய்யப்பட்ட விஷ்ணு பாதம் தவறாமல் வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், காசி செல்லும் பொழுது வாங்குவது மிகவும் நல்லது இறந்தவர்களை எந்த திசையில் வழிபடவேண்டும் எமகண்டமும், இராகுகாலமும் திதி கொடுப்பதர்கும் எந்த தொடர்பும் இல்லை தாய் - தகப்பனாருக்கு தெவசம் கொடுப்பதர்கும் சபரிமலை மாலை போடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை, திதி கொடுப்பது கடமை, சபரிமலை செல்வது விருப்ம் ஆங்கில தேதிப்படி திதி கொடுக்கலாமா? திதி என்பது சந்திரனின் பிறை தொடர்பானது வெறும் சூரியனை மட்டும் கணக்கில் கொண்டால் ஆங்கில தேதி முன்பின் ஒரு நாள் வேறுபாடுடன் வரும் ஆயினும் நமது சம்பிரதாயத்தில் ஆங்கிலதேதியில் தெவசம் தருவதில்லை. இது சரி அல்ல
தெவசத்தின் பொழுது விபூதி - நாமம் இடலாமா? நாந்தி சிரார்தம்: திருமணத்திற்கு முன்னர் முன்னோர் வழிபாடு - படையல் - நடுவீடு பூஜை
திவசம் அன்று வாசலில் கோலம் போடலாமா?
தெவசத்தின் அன்று இரவு எளிய உணவை உட்கொண்டு உறங்கவேண்டும், உறங்கும் முன்னர் விஷ்ணுபுராணம் படித்தல் நன்று தெவசம் ( திவசம்), அமாவாசை தினங்களில் நடுவீட்டில் எத்தனை இலை படையல் போடவேண்டும் கொரனாவில் இறந்தவருக்கு காரியம் என்று செய்யவேண்டும்? corana death and karma kariyam(death rites),
2. சூன்ய திதி: ஒரு திதி மாத முதலிலும் மாத கடைசியிலும் இரண்டு முறை வரும் நிலையில் எது சாஸ்திரப்படி சரியோ அது சிரார்த திதி எனவும் மற்றொமொரு திதி சூன்யதிதி ஆகும். பஞ்சாங்கத்தில் இது ‘சூன்’ என சுருக்கமாக குறிப்பிட்டிருக்கும்3. திதித்துவயம்: ஒரே நாளில் இரண்டு திதிகளும் அபரான்னத்தில் சாஸ்திரப்படி அதிகமாக இருப்பின் அன்று இரண்டு திதிகளுக்கும் திவசம் கடைபிடிக்க உகந்த நாளாகும். பஞ்சாங்கத்தில் ‘திதித்வயம்’ என்று குறிப்பிடப்படும். சிரார்த திதி கட்டத்தில் இரண்டு திதிகளும் சுருக்கமாக குறிப்பிட்டிருப்பார்கள் (எ.கா; அ/ந என்றால் அஷ்டமி மற்றும் நவமி இரண்டு திவசம் திதிகளும் அன்றுதான் கடைபிடிக்கவேண்டும் என்று பொருள்)4. விடுபட்ட திதி: சூரியனுக்கு அருகில் பூமி சுற்றும் காலமான தமிழ் மாதங்களான கார்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் திதி விடுபட்டு போகும் அப்படி விடுபட்டு போகும் திதி முன் அல்லது பின் மாதங்களில் கடைபிடிக்கப்படும். இதுகுறித்து பஞ்சாங்கத்தில் அந்த மாத பக்கத்தில் அடிப்பகுதியில், பண்டிகை விவர பகுதியில் குறிப்பிட்டிருப்பார்கள்.தமிழ் பஞ்சாங்கத்தில் ‘சிரா திதி’ என்று ஒரு பத்தி இருக்கும் அதில் அன்றைய தினம் என்ன திதிக்கு திவசம் என்று குறிப்பிட்டிருக்கும் அதுதான் சிரார்தம் கடைபிடிக்கவேண்டிய திதி ஆகும். இவைகள் அனைத்தும் சௌரமான முறையாகும். இதற்கும் சாந்திரமான(தெலுங்கு) முறைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது.அதுபோல் பண்டிகைகளும் தமிழ் மாத திதியும் எப்பொழுதும் ஒன்றுபோல் வராது. சிலவருடங்களில் பண்டிகைகள் தமிழ்மாதப்படி முன் அல்லது பின் மாதங்களில் வரும். பண்டிகைகளை அடிப்படையாக கொண்டு திதி கடைபிடித்தால் அது தெலுங்கு முறை - சாந்திரமான முறையாகும். தமிழ்மாதங்கள் சூரியனை அடிப்படையாக கொண்டதுவாக்கிய பஞ்சாங்க முறைப்படியும், திருக்கணித பஞ்சாங்க முறைப்படியும் சிரார்த திதி பஞ்சாங்கத்தில் தரப்பட்டிருக்கும் தங்களின் வீட்டு புரோகிதர் அறிவுரைப்படி சிரார்த (திவசம்) திதியை சரியான நாளில் கடைபிடிக்கவும்சிலநாட்களில் திதி இருப்பினும் முன்னாள் அல்லது பின்னாளில் திவசம் திதியை குறிப்பிட்டிருப்பார்கள்
|