Flood Relief Application Form - Tamilnadu Govt
![]() |
தமிழக அரசு வெள்ள நிவாரண கணக்கெடுப்பு படிவம் 2015 இந்த படிவம் தமிழகம் முழுவதற்கும் இல்லங்களுக்கு பொதுவானது. இந்த படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக்கொள்ளவும். கணக்கெடுப்பிற்கு வருகை தருபவர்களிடம் கொடுக்கவும் வங்கி கணக்கு எண்ணை சரியாக எழுதவும் வங்க கணக்கில் உள்ள பெயரை ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் எழுதவும் படிவத்தில் சரியான தகவலை தரவும் அடித்தல் திருத்தல் இன்றி எழுதவும் வேலைக்கு செல்பவர்கள் தகவலை அடுத்த வீட்டில் உள்ளவர்களிடம் கூறவும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் எந்த ஒரு விவாதம் செய்யவேண்டாம் அவரின் நேரத்தை சேமித்தால் மற்றவர்களுக்கும் அவர் துரிதமாக சேவை செய்ய உதவியாக இருக்கும் கணக்கெடுக்க வருபவரிடம் அரசியல் பேசாதீர்கள் குறிப்பு: விவசாயி, தொழிற்சாலைகளுக்கான படிவம் பின்னர் வெளியிடப்படும் |
படிவம் PDF வடிவில் Tamil Nadu Flood Relief Form PDF Format படிவம் JPG வடிவில் Tamil Nadu Flood Relief Form JPG Format படிவம் GIF வடிவில் Tamil Nadu Flood Relief Form GIF Format
|
பாலு சரவண சர்மா |
![]() |