Sarvari Varusha Panchangam, Tambaram Astrologer, download, prohithar

Sarvari Varusha Panchangam, Tambaram Astrologer, download, prohithar
(பஞ்சாங்கம் கடைசியாக பிழைதிருத்தம் செய்த தேதி 8.4.2019)

மாத மடல் - சுபநாட்கள் விளக்கம், மாலை நேர விசேஷ தினங்கள் விரிவாக

சித்திரை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

வைகாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

ஆனி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

ஆடி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

ஆவணி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

புரட்டாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

ஐப்பசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

கார்திகை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

மார்கழி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

தை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

மாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

பங்குனி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

pilava panchangam, pilava muhurtham, pushkara lagnam chennai

 

sri rama navami, sundara gandam, sri ramar temple, ayodhya, ஸ்ரீராம நவமி, கம்பராமாயணம், சுந்தர காண்டம்

கிருஷ்ணபட்ச ஸ்ரீராம நவமி10.10.2020 சனி

சுபதினம், பெண்பார்க்க நல்ல நாள் prohithar

பிள்ளையார் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி 2020, கணபதி அஷ்டோத்திரம், விநாயகர் அகவல், கணபதி ஹோமம், புரோகிதர், ஜோதிடர், தாம்பரம்

விநாயகர் சதுர்த்தி வழிபாடு பூஜை உகந்த நேரம் 22.8.2020

ஆகஸ்ட் மாதம் பெண் பார்க்க நல்ல நேரம்

Chennai Top 10 prohithar, the best purohit, Pandit, Pantulu, Telugu pandit

ஆடிப்பெருக்கு தாலி சரடு மாற்ற நல்ல நேரம்

நிஜமான ராகுகால துர்கை பூஜை தீபாரதனை நேரம்

ராகு காலம், துர்கை பூஜை, எலுமிச்சை விளக்கு, துர்காஷ்டமம், துளசி மாலை, அம்மன் பூஜை, மஞ்சள், குங்குமம், புரோகிதர், ஜோதிடர், அர்ச்சகர்

வரலட்சுமி பூஜை வழிபாடு நேரம், லட்சுமி அஷ்டோத்திரம், துளசி, பூஜை முறை, புரோகிதர், ஜோதிடர், சென்னை, தாம்பரம் 9840369677

aadi  kirthigai, karthigai, perukku, amavasai, pooram, aadi chevai, aavani avittam, upakarma, varalakshmi viratham, prohithar

 

ஆடிகிருத்திகை என்று? 16.7.2020, 12.8.2020

ஆடிக்கிருத்திகை என்று வருகிறது, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு வழிபாடு

ஆடி சோமவார அமாவாசை 20.7.2020 சிறப்பு

ஆடி சோமவார அமாவாசை 20.7.2020 திங்கள்அரசமரம் வழிபாடு

பௌமாஸ்வினி 14.7.2020- அம்மன் வழிபாடு

மைத்ரய முகூர்த்தம்14.7.2020 செவ்வாய்

ஆகாமாவை 5.7.2020- நதிநீராடல் புனிதநாள்

Telugu pandulu, purohit, hydrabad pandit, chennai telugu pandulu, subadinamulu

தெலுங்குப்படி சிரவண மாஸ கிரஹப்பிரவேஸ தினங்கள். இது சென்னை சுற்று வட்டாரத்திற்கு மட்டும் பொருந்தும்

21.6.2020 ஞாயிறு அன்று தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணம் தெரியும் நேரம் மற்றும் கால இடைவெளி

21.6.2020 ஞாயிறு அன்று நிகழும் குறைகோண சூரிய கிரகணம், தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணமாக தோன்றும். தமிழகத்தில் கிரகணம் தோன்றும் நேரம்

மிகவும் அரிதான கடக அயன குறைகோண சூரிய கிரஹணம்

21.6.2020 ஞாயிறு கடகரேகையில் சூரியன் நிற்க அன்று பகல் 12:10 மணி அளவில் நிகழும் குறைகோண சூரிய கிரஹணம், கங்கை நதியின் ஆதிமூலமான கங்கோத்தரி-விஷ்ணுப்பிரயாக் அருகில் உச்சநிலை அடைகிறது. சிவனின் தலையில் பிறைசூடி அதன்மேல் கங்கை எனும் நிலையில் மிகவும் அரிதான இந்த கிரகணத்தை கண்டு மகிழ்வோம்

மிகவும் அரிதான கடக அயன குறைகோண சூரிய கிரஹணம்

மிகவும் அரிதான கடக அயன குறைகோண சூரிய கிரஹணம் 21.6.2020 ஞாயிறு அன்று நிகழும் குறைகோண ஞூரிய கிரஹணத்தின் நிகழ்வுகள் அனைத்தும் கடக ரேகையில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது நிகழ்கிறது, மேலும் கிரகணத்தின் "உச்ச கட்ட சந்திர நிழல் விஷ்ணுபிரயாக் அருகில் " கங்கை நதியின் ஆதிமூலமான பகுதியில்" விழுகிறது. இது மிகவும் அரிதான நிகழ்வு சிவனின் தலையில் பிறை சூடிய ஜடாமுடியில் கங்கை இருப்பதுபோல் இந்நிகழ்வு பிரதிபலிக்கும்

21 june 2020 anular solar eclipse, chennai, Tamil Nadu, tambaram, prohithar, tambaram astrologer, grhana parikaram, புரோகிதர், ஜோதிடர், தாம்பரம், சென்னை, சூரிய கிரகணம்

மிகவும் அரிதான கடக அயன குறைகோண சூரிய கிரஹணம்

21.6.2020 அன்று அதிகாலையில் சூரியன் வடக்கு பயணத்தை - உத்திராணத்தை அதிகாலை 3:14 மணிக்கு முடித்து தெற்கு நோக்கிய நிஜதக்ஷிணாயனத்தை துவக்குகிறார்

நிஜதக்ஷிணாயனம் துவங்கிய உடனே நிகழும் அதுவும் பாரத பூமியில் நிகழும் மிகஅரிதான கிரஹணம் இது.தகுந்த பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கிரஹணத்தை பார்வை இடவும்

குறிப்பு: பஞ்சாங்கத்தில் குறிப்பிடும் தக்ஷிணாயனம் என்பது ஆடி மாத துவக்க நாளாகும் இது நிலையான சித்திரை நட்சத்திரம் கொண்டு கணக்கிடப்படும் நிராயன முறை.இதற்கும் நிஜமான சூரியனின் சலனத்திற்கும் வேறுபாடு இருக்கும்

covid 19, கொரணா, கொரணா வைரஸ், விடுபட்ட திதி, தெவசம், பித்ரு பூஜை

yama duvithiyai, yaman pooja, யம துவிதியை, யமதர்மராஜன் பூஜை, திருக்கடையூர், ஆயுஷ் ஹோமம், புரோகிதர், prohithar, tambaram Astrologer, mumbai pandit

sani ekadasi, vaikunda ekadasi 2020, 2021, வைகுண்ட ஏகாதசி, மாத ஏகாதசி, ஏகாதசி விரதம் முறை, ஸ்ரீரங்கம், திருப்பதி, திவ்யபிரபந்தம்

 

ஸ்ரீதணிகை திருக்கணித வானவியல் பஞ்சாங்கம், பாலு சரவண சர்மா

ஸ்ரீதணிகை திருக்கணித வானவியல் பஞ்சாங்கம், பாலு சரவண சர்மா
, பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர்
Sri Thangai Thirukanitham Panchangam( Almanac) , Balu Saravana Sarma, Old Tambaram, Village Prohithar(Priest), Astrologer, A;manac Creator, 
No 9, 4th Cross Street, Kalyana Nagar, Tambaram West, Chennai 600045, India, Email:prohithar@gmail.com Phone: +91 9840369677