பிலவ வருஷம் தைப்பொங்கல் தைத்திருநாள் சூரியவழிபாடு, பொங்கல் வைக்து பூஜை செய்ய நல்ல நேரம், pongal pooja time surya poja, worship time தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய மூன்றுநாட்களும் பசுவிற்கு தவறாமல் கோதுமை தவிடு 2கிலோ, 100 கிராம் வெல்லம் கலந்து ஊறவைத்து பசுவிற்கு தவறாமல் தானம் செய்யவும். அருகில் பசுமாடு கிடைக்காத நிலையில் பூர்வீககிராமத்தில் உள்ள பசுவை வைத்திருப்பவர்களிடம் தீவனம் வாங்கிதரவும். அருகில் கோசாலை இருப்பின் தீவனம் வாங்கி தரவும். பசு இல்லாத நிலையில் எருது(வண்டி மாடு), எருமைக்கும் தரலாம். தைப்பொங்கல் மூன்றுநாட்கள் பெரும்பாலும் கடைகள் அடைத்திருக்கும் எனவே முன்கூட்டி தீவனத்தை வாங்கி வைத்து தவறாமல் காலையில் பசுவிற்கு தானம் செய்யவும். தாம்பரத்தில் மாட்டு தீவனகடைகள் பொங்கல் திருநாளில் ஏழ்மையான விவசாய கூலிதொழிலாளர்களுக்கு புத்தாடை வாங்கித்தந்து உதவிடுங்கள். அனைவருக்கும் தைத்திருநாள் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்
மேற்கண்ட கட்டுரைகளில் தை மாத பிறப்ப, திருக்கணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கப்படி தரப்பட்டுள்ளது. தை மாத பிறப்பு நேரம், பொங்கல் பானை வைத்து வழிபட உகந்த நேரம் மிக விளக்கமாக தரப்பட்டுள்ளது உலகம் முழுவதும் தைமாத பிறப்பு குறித்த தகவல் தரப்பட்டுள்ளது தை மாத பிறப்பு என்பது சூரியன் உத்திராயண புண்யகாலத்தில் பிரவேசிக்கும் காலம் மற்றும் மகர ராசியில் பிரவேசிக்கும் காலமாகும் |
||
http://www.prohithar.com http://www.thanigaipanchangam.com |