Sri Thanigai Panchangam - Manmatha Varusham Panchnagam - 2015-2016

மன்மத வருட கிரக பெயர்ச்சிகள் - Planet Transit - Graha Peyarchi

மன்மத வருட கிரக பெயர்ச்சிகள் - Planet Transit - Graha Peyarchi 2015, 2016, 2017

மன்மத வருடத்தில் மந்த கிரகங்களின் பெயர்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை குரு பெயர்ச்சி(Guru Peyarchi) மற்றும் ராகு, கேது ( Rahu Kethu Peyarchi) பெயர்ச்சியாகும்

சனி பெயர்ச்சி(Saturn Transit) மன்மத வருடத்தில் இல்லை. மேலும் சனி வக்கிர நிலையிலும் விருச்சிக ராசியிலேயே நின்று அருள் பாலிக்கிறார்.

குரு கிரகம் .7.2015 அன்று காலை :25 மணி அளவில் சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார் (Jupiter transit in to Leo constellation)

ராகு (சந்திரனின் சூரிய பாதை மேல் வெட்டுப்புள்ளி) 9 .1.2016 அன்று பகல்10 :37 மணி அளவில் சிம்ம ராசிக்கும்(Northern Lunar Node transit in to Leo constellation), கேது (சந்திரனின் சூரிய பாதை கீழ் வெட்டுப்புள்ளி) கும்ப ராசிக்கும் (Southern Lunar Node transit in to Aquarius constellation)துல்லியமான (True) நிலையில் பிரவேசிக்கிறார்.

சராசரி (Mean)நிலையில் இராகு-கேது 30.1.2015 அன்று அதிகாலை 1:50 மணிக்கு பிரவேஸிக்கிறார். துல்லியமான நிலையே கிரகண கணதத்திற்கு மிக முக்கியமான காரணியாகும்.

பாலு சரவண சர்மா
தாம்பரம் ஜோதிடர், புரோகிதர், பஞ்சாங்க கணிதம்
ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம்

www.prohithar.com

www.thanigaipanchangam.com