Balu saravana sharma - www.prohithar.com
No 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 600 045, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677, Email : prohithar@gmail.com
 
Hindumarriage registration certificate
திருமண சான்று பதிவு

www.prohithar.com புரோகிதர் சான்றும் திருமண பதிவும் www.prohithar.com

திருமணத்தை பதிவு செய்வது தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
இந்து திருமணம் எனில் திருமண சடங்கை நடத்திய புரோகிதரின் சான்று, கையெழுத்து கட்டாயம் தேவை. மேலும் புரோகிதரின் புகைப்படம் அடங்கிய அடையாள அட்டை கட்டாயம் தேவை

கோவில்களில் ஏஜன்ட் மூலம் திருமணம் ஏற்பாடு செய்தாலும் திருமணத்தை நடத்திய புரோகிதரின் சான்று மற்றும் கையெழுத்து இருந்தால்தான் பதிவு செய்யமுடியும்.

கிராமத்தில் பெரியவர்கள் முன்னிலையில் கோவிலில் திருமணம் நடைபெற்றாலும் கோவிலின் பூசாரிதான் படிவத்தில் புரோகிதர் (Priest) எனும் நிலையில் கையெழுத்து இடுவேண்டும்.

எக்காரணம் கொண்டும் தவறாக திருமணத்தை "நடத்திடாத புரோகிதரிடம்" சான்று, கையெழுத்து வாங்கி பதிவு செய்தால் வெளிநாடு செல்லும் பொழுது விசா விசாரணையில் தெரியவரும் பொழுது சிக்கல் ஏற்படுகிறது. (என் அனுபவத்தில் இதை கண்டேன்)

ஆதார்அ டையாள அட்டை இல்லாத புரோகிதரை திருமணம் நடத்திட ஏற்பாடு செய்யாதீர்கள்.
தவறினால் அலைச்சல் படவேண்டும்...!

புரோகிதர்களும் திருமணம் செய்துவைத்தவர்களின் தகவல்களை "டைரி"யில் பதிவு செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

குறிப்பு: புரோகிதர் எனும் சொல் திருமண சடங்கை நடத்திவைக்கும் வைதீக பிராமணர், புரோகித பிராமணர், கோவில் குருக்கள், சிவாச்சாரியார், விஸ்வகர்மா இனத்தில் திருமணம் செய்துவைக்கும் ஆச்சாரியார், கணக்கபிள்ளை இனத்தில் திருமணம் நடத்திவைத்திடும் சீர்கருணீகர் புரோகிதர், நாயக்கர், பூசாரி, பறையர் இனத்தில் திருமணம் நடத்திடும் பெரியசாமி (சாமியார்), பிள்ளைமார் இனத்தில் வீரசைவகுல குருக்கள், வடதமிழகத்தில் செங்குந்தர் இனத்தில் செங்குந்த புரோகிதர் இப்படி பலர் தங்கள் இனத்தின் திருமண சடங்கை "தாங்களே" நடத்தி வைக்கின்றனர். எனவே வெறும் பிராமணரை மட்டும் இங்கு புரோகிதர் என கொள்ளாமல் "இந்து சம்பிரதாயம்" அடிப்படையில் திருமணத்தை நடத்திவைக்கும் அனைவரையும் "புரோகிதர்" எனும் சொல் குறிப்பிடுகிறது. இவர்கள் அனைவரும் திருமணம் நடந்த பின்னர் புரோகிதர் சான்று தரவேண்டும். சட்டவிதிப்படி புரோகிதர் என்றால் திருமணத்தை நடத்திவைக்கும் மத குரு என பொருளாகும். இதில் குறிப்பிட்ட ஜாதி என்று வகைப்படுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Tamil Nadu Marriage registration procedure http://www.tnreginet.net/english/tel02.asp

பொது நலன் கருதி வெளியிடுவது
பாலு சரவண சர்மா, தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்க வெளியீட்டாளர், 9840369677, prohithar@gmail.com

Hindumarriage registration certificate - Priest - Prohithar - திருமண சான்று பதிவு
www.prohithar.com http://prohithar.com/hindu-marriage-certificate-priest.jpg

http://prohithar.com/hindu-marriage-certificate-priest prohithar tambaram

http://prohithar.com/hindu-marriage-certificate-priest. Tambaram Astrologer, Prohthar

Balu Saravana Sarma
Prohithar - Jothidar - Astrologer - Sri thanigai Panchangam
9. 4th Street, Kalyan Nagar, Mudichur Road, West Tambaram, Chennai 45
(Back Side of Lion's India Hotel & Near to kone Krishna Reddiyar Kalyana Mandapam)
Cell: 9840369677 Mail: prohithar@gmail.com Web: www.prohithar.com
Home Map Link (Tamil) Travel Route Map

Wedding Priest, Chennai, Tambaram, Progithar, Astrologer, A to Z organiser or organizer, Contractor, planner, Hall, Mandapam, Temple, decoration, beautician, Melam, Music, orchestra, திருமண ஏற்பாட்டாளர், கல்யாண மாலை, matrimonial, Gurukkal, vaithigam, Bramin, Iyar, Hotel, Party, reception, Silk, Dress, Tradition, Clasical, USA, Uk, Canada, Singapore