Home
அட்சய திருதியை அன்று நகை, பொருள் வாங்கிட நல்ல நேரம் விளக்கம்
2017 அக்ஷ்ய திருதியை
2013 முதல் 2017 வரை அட்சய திருதியை வரும் தேதி - விளக்கம்
அட்சய திருதியை வரலாற்று விளக்கம் - தொல்லியல்
பழைய அட்சய திருதியை கட்டுரைகள்
2014 அட்சய திருதியை
2012 அட்சய திருதியை முழு விளக்கம்
அடசய திருதியை 2011
அடசய திருதியை 2010
அடசய திருதியை 2009
அட்சய திருதியை சூத்திரம்: வைசாக சுத்த திருதியை
விளக்கம்: சாந்திரமான வைசாக(வைகாசி) மாத வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய திருதியை கடைபிடிக்கவேண்டும்
அட்சய திருதியை அன்று தானம், தர்மம் செய்வதால் மிகவும் புன்னியம் கிட்டும், மேலும் அன்று பொன், பொருள், நிலம் வாங்க மிகவும் உகந்த நாளாகும்.
தானம் தர்மம்
அட்சய திருதியை அன்று காலையில்
துவரம் பருப்பு, மொச்சை, அரிசி ஆகிய தானியங்கள்
சிவப்பு புடவை, வெள்ளை வேஷ்டி ஆகிய துணிகள்
ஆகியவற்றை ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது மிகவும் பலன் தரும்.
கோபூஜை:
அன்று காலை பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் லக்ஷ்மி அருள் கிடைக்கும்.
நகை வாங்க உகந்த காலம்:
அஷ்டம சுத்தியான லக்னம், சுப ஹோரை காலங்களே நகை வாங்கிட உகந்த காலமாகும்
ராகு காலம், எமகண்டம் தவிர்த்து வாங்குவதும் நன்று
சந்திராஷ்டமம்
அட்சய திருதியை அன்று சந்திராஷ்டம தினமாக இருப்பின் நகை வாங்குவதை தவிற்ப்பது நல்லது்
www.prohithar.com
31.3.2012
அட்சய திருதியை அன்று நகை பொருள் வாங்க உகந்த நேரம், நல்ல நேரம் |