chennai astrologer, chennai prohithar, tambaram astrologer, tambaram prohithar

 

கிரகணம் அனுஷ்டானம் சுபக்கிருது 2022 - 2023

கிரகணம் அனுஷ்டானம் சோபக்கிருது 2023 - 2024

 

முழு சந்திர கிரகணம் 8.11.2022 செவ்வாய்
Total Lunar Eclipse 8th Nov 2022 Tuesday

partial solar eclipse 25 october 2022 tuesday பகுதி சூரிய கிரகணம் 25 அக்டோபர் 2022 செவ்வாய்

 

Total Lunar Eclipse 16th may 2022, visible india, chennai, tambaram, முழு சந்திர கிரஹணம், சந்திர கிரகணம், இந்தியாவில் தெரியாது

1 may 2022 solar eclipse, 16 may 2022 lunar eclipse not visible at chennai, tambil nadu, india சூரிய கிரஹணம், சந்திர கிரகணம்

ப்லவ வருஷம் கார்திகை மாதம் பவுர்ணமி 19.11.2021 சந்திர கிரஹணம் அனுஷ்டானம் இல்லை
காஞ்சி மடத்தின் விரிவான அறிவிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தி்ல்

 

Lunar Eclipse, Solar Eclipse, Grhanam, Chennai Astrologer, Chennai Prohithar, Tambaram Astrologer, Progithar

பூர்ண சந்திர கிரஹணம்: 31.1.2018 புதன்

ராகு நிற்கும் கடகராசியில் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க இந்த முழுசந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம் என்பது சூரியன் - பூமி - நிலவு நேர்கோட்டில் வரும்காலத்தில் புவியின் நிழலால் நிலவிற்குசூரியனின் நிழல் தடுக்கப்பட்டு நிழல் தன்பொலிவை இழந்து இருண்ட நிலையில் தோற்றம் அளிப்பதாகும். முழுநிலவு தினத்தில்தான் சந்திர கிரகணம் நிகழும். அதுவும் பவுர்ணமி முடிவில் பிரதமையின் துவக்கத்தில் தான் கிரகணம் நிகழும்

நிஜகிரகண காலம்:

அன்று 17:18 மணி (சூரிய அஸ்தமனம் முன்னர்) முதல் இரவு 8:41 வரைத்தான் நிஜமான புவியின் நிழலால் நிலவு மறைக்கப்படுகிறது. இக்காலமே சாஸ்திரரீதியாக கிரகண தோஷகாலமாகும். உதய சந்திரனே கிரஹணதோற்றத்துடன் இருக்கும். அன்று சென்னையில் சந்திர உதயம் மாலை 6:01

கிரகண பரிகார நட்சத்திரங்கள்

கிரகணம் சம்பவிக்கும் பூசம், ஆயில்யம் அதன் முன் பின் நட்சத்திரங்களான புனர் பூசம், மகம், இதன் திரிகோண நிலை நட்சத்திரங்களான அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் கிரகண முடியும் காலத்தில் அல்லது மறுநாள் தங்களால் இயன்ற அரிசி, பருப்பு, நல்லெண்ணைய் ஆகியவற்றை வேதபாடசாலைக்கு தானம் செய்து அருகில் உள்ள கோவிலில் துர்கைக்கு அர்ச்சனை செய்யவும் (ராகுவின் தெய்வம் துர்கை).

போஜனம்: பகல் போஜனம் தவிற்கவும்

சிரார்தம்: பௌர்ணமி திதி சிரார்தத்தை அடுத்தநாள் பிரதமையில் செய்யவும்

தர்பணம்: கிரஹணம் விடும் நேரத்தில் தானம், தர்பணம் செய்தல் நன்று


கிரஹண ஸங்கல்பம்: "ஸோம உபராக ச்ரார்தம் திலதர்பண ரூபேண அத்யகரிஷ்யே"

சாந்திரமானம்: ஹேமலம்ப, உத்ராயணம், சிசிரருது, மாக சுத்த, பௌர்ணமி, ஆயிஷ்லேஷா நட்சத்திரம், ஆயுஷ்மான் யோகம், பாலவ கரணம்

சௌரமானம்: ஹேமலம்ப வருஷம், உத்ராயணம், ஹேமந்த ருது, மகர மாஸே, பௌர்ணமி, ஆயிஷ்லேஷா நட்சத்திரம், ஆயுஷ்மான் யோகம், பாலவ கரணம்


பாலு சரவண சர்மா, பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர்-ஜோதிடர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் | 9840369677 | prohithar@gmail.com
www.prohithar.com | www.thanigaipanchangam.com |