Tambaram Astronomy Club - Chennai - India

4 april 2015 Lunar Eclipse Chennai, Tamil Nadu, India, Tambaram Astronomy Club, முழு சந்திர கிரகணம் 4 ஏப்ரல் 2015, தாம்பரம், சென்னை, தமிழகம், இந்தியா, Chennai Astronomy Club

Duration eclipse - Eclipse Calculation 4.4.2015 Chennai Astronomy Club, Tambaram

4 April 2015 Total Lunar Eclipse சந்திர கிரகணம் 4.4.2015 சனி ஸ்ரீஜய பங்குனி 21 - முழு சந்திர கிரஹணம் தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக தெரியும்

ஆரம்பம்:  பகல் 2:31                    உச்சம்:  மாலை 5:32                    முடிவு: இரவு 8:30

4.4.2015  அன்று பகலில் சூரியன் இருக்கும் பொழுது இந்திய நேரப்படி பகல் 2:31  மணிக்கு புறநிழல் கிரகணம் துவங்கி, பகல் 3:44 மணி அளவில் நிஜநிழல் கிரகணமாக பிரவேஸிக்கிறது, . கிரகணம் உச்சகட்டமாக மாலை 5:32க்கு அடைகிறது.

சூரிய  அஸ்மனத்திற்கு பின்னர் சுமார் 55 நிமிடங்கள் மட்டுமே அதாகில் மாலை 7:15 வரை மட்டுமே நிஜ நிழல் கிரகணம் தெரியும்.  பின்னர் புறநிழல் (Penumbral) கிரகணம் இரவு 8:28 வரை தெரியும் (சுமார் 2 மணி 11 நிமிடங்கள்). இதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம். பரிமாணம் 1.006 சந்திர உதயம் மாலை 6:19

பூர்ண சந்திர கிரஹணம்(ராகு கிரஸ்த) கிருஷ்ண வர்ணம்
ஆகாய பார்வை திசை : வடமேற்கு(வாயு) திசையில் துவங்கி தென்கிழக்கு(அக்னி) திசையில் முடிவு

குறிப்பு: இந்த கிரகணம் Total Lunar Eclipse முழு சந்திர கிரகணமாக இருப்பினும் தமிழகத்தில் Partial visible பகுதி சந்திரகிரகணமாக தெரியும் அதாகில் கிரகணம் முடிவு காலத்தில் சந்திரன் அரைபிறையாக தெரியும் பின்னர் முழுமையான சந்திரன் வெளிப்படும் எனும் வார்த்தையை இந்த சந்திரகிரகணம் தெரியும் அடிப்படையில் மொழிமாற்றம் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிரகணம் பூமியில் Total Lunar Eclipse முழுசந்திரக கிரகணமாகத்தான் நிகழ்கிறது.

Partial Lunar Eclipse எனும் வானியல் கலைச்சொல் சந்திர கிரகணம் பூமியில் எந்த பகுதியிலும் முழுமையாக தெரியாது என்பதை குறிப்பிடும் வார்த்தை


20 March 2015 Total solar Eclipse
முழு சூரிய கிரகணம் 20.3.2015
தமிழகத்தில் தெரியாது

13 september 2015 Partial Solar Eclipse
பகுதி சூரிய கிரகணம் 13.9.2015
தமிழகத்தில் தெரியாது

28 september 2015 Total Lunar Eclipse
முழு சந்திர கிரகணம் 28.9.2015
தமிழகத்தில் புறநிழல் சந்திர கிரகணமாக தெரியும்

தாம்பரம் வானவியல் கழகம்
Tambaram Astronomy Club
www.prohithar.com/tac/