creative Tamil www.prohithar.com புரோகிதர் பாலுசரவணன் தமிழ் படைப்புகள்
prohithar
# 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 45, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677
 
 
இதுவும் இறைவழிபாடுதான்

Home > Creative >

  • வீட்டின் முன்புறம் அல்லது பின்புறம் (இதில் வாஸ்து தேவையில்லை) பசுமையாகவும் விலங்கினங்களுக்கு பயன்தரும் வகையில் மரம், செடிகள் இருத்தல் அவசியம்.

  • இயற்கையே இறைவனின் வடிவம்தான்

  • அனில், கிளிகள், குருவி, வண்டு, ஓணான், பட்டாம்பூச்சி  இவைகள் வாழ இடம் தந்து உண்டு மகிழ வழிசெய்தால் நம்வீடு கோயிலாகும்

  • காலையில் குயில் கூவும் இல்லமே இறைவனின் இருப்பிடம்

  • தென்னை, வாழை ஆகியன  காய் இனத்தை சார்ந்தவை இவை வழிபாட்டில் மிகமுக்கிய பங்கு வகித்தாலும் அணில், கிளிகள், காகம் ஆகியன வாழும் வீடாகும். 

  • மா, சப்போட்டா, மாதுளம், கொய்யா, சீத்தாப்பழம் போன்றவை பறவைகள், அனில் விரும்பி உண்டு தன் இனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நம் இனம் வாழும்

  • பூக்கள் இல்லாத வழிபாடே இல்லை. பூக்கள் வாசனையும், தேனி, வண்டு, பட்டாம்பூச்சிகளுக்கு தேனை தந்து வீட்டே அலங்கரிக்கிறது

  • எனவே இல்லத்தை இயற்கையால் அலங்கரித்து இறைவன் வாழும் கோயிலாக்குவோம்

        இயற்கையை நேசிப்பவன் மனிதன் !

        இயற்கையை காப்பவன் இறைவன் !! 

  • மரம் இல்லம் எனும் கோவிலின் விமானம் 

  • ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும்

மனையடி சாஸ்திரம் 

ஆக்கம் 14 மார்ச்  2007 - www.prohithar.com  - பதிப்புரிமை பெற்றது