Home > Creative > ஹோமம் முடிந்த பின்னர் செய்யவேண்டியவை மறுநாள் அல்லது மூன்றாம் நாள் அதிகாலையில் குளித்து ஹோமகுண்டத்திற்க்கு தீபாராதனை காட்டவும் முதலில் ஈசான்ய பக்கம் உள்ள செங்கல்லை அப்புறப்படுத்தவும் பின்னர் மற்ற செங்கல்களையும் அப்புறப்படுத்தவும் சாம்பலை மட்டும் எடுத்து தனியாக வைக்கவும் பழைய துணியினை இரண்டாக மடித்து அதில் சாம்பலை கொட்டி மூட்டையாக கட்டவும் மூட்யைினை தட்டினால் கிடைக்கும் நுண்ணிய சாம்பலை விபூதியாக பயன்படுத்தவும் மூட்டையில் உள்ள சில்லரை காசுகளை பணம் வைக்கும் அலமாரியில், பூஜை அறையில் வைக்கவும் மீதம் உள்ள சாம்பலை பூச்செடி, மரத்தின் அடியில் கொட்டவும் ஹோமத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மட்டும் ஹோமத்தில் போட்ட சில்லரை காசை தரலாம் செங்கல்லை பாதுகாக்கவும், தைப்பொங்கல் பொழுது அடுப்பாக பயன்படுத்தவும் ஆக்கம் 15 பிப்ரவரி 2007
Home > Creative >
ஹோமம் முடிந்த பின்னர் செய்யவேண்டியவை
ஆக்கம் 15 பிப்ரவரி 2007
Copyright www.prohithar.com