|
|
# 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 45, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677 |
|
Home > Creative>
இறக்கும் தருவாயில் உடல் உறுப்பு தானம்
மேலும் விபரங்களுக்கு
இறக்கும் தருவாயில் வழிபாடு
-
அவரின் மகன்/மகள் தலையின் அருகில் அமர்ந்து சிவபுராணம் பாடுவது, ஓம் நமச்சிவாய, ஓம் நாராயணாய நமஹ என்று ஜபித்தல் நன்று
-
தேவாரம், திவ்ய பிரபந்தம் பாடவும்
-
பக்திபாடல்கள் CD ஐ ஒலிக்க செய்யவும்
-
பகவத்கீதையை படிக்கவேண்டும்
-
உயிர் அமைதியாக, வலியின்றி பிரிய இறைவனை பிரார்திக்கவும்
- அவரின் பாவங்கள் நீங்கிட கையில் பணத்தை கையில் வைத்து எடுத்து அதை உடனை ஏழை குழந்தையின் படிப்பு செலவுக்கு தானம் செய்யவும்
இறந்த பின்னர் கண் தானம்
இறந்த பின் 6 மணி நேரத்திறக்குள்ளாக கண் தானம் செய்வது நன்று
மேலும் விபரங்களுக்கு
இறந்த பின்னர் புனித உடல் பராமரிப்பு
-
தலையை தெற்கிலும்(எமன் திசை), காலை வடக்கிலும் இருக்கும் வகையில் தரை/மேஜையில் படுக்க வைக்கவும்
-
கண்களை மெதுவாக மூடவும்
-
கால், கைகளை கட்டவும்
-
குலவழக்கப்படி நெற்றியில் விபூதி / நாமம் இடவும். சுமங்கலிகளுக்கு முகத்தில் மஞ்சள் பூசி நெற்றியில் குங்கும் இடவும்
-
தலையின் அருகில் மண்அகல் / காமாட்சி தீபம் ஏற்றவும்
-
தலையின் கீழ் தர்பை புல்லும், வாயில் துளசியும், பாதத்தில் தாமரைப்பூவையும் வைக்கவும்
-
கழுத்திற்க்கு துளசி, வில்வ மாலை சாற்றவும்
-
அவரின் மகன்/மகள் தலையின் அருகில் அமர்ந்து சிவபுராணம் பாடுவது, ஓம் நமச்சிவாய, ஓம் நாராயணாய நமஹ என்று ஜபித்தல் நன்று
-
தேவாரம், திவ்ய பிரபந்தம் பாடவும்
-
பக்திபாடல்கள் ஒலிவட்டை(CD) ஒலிக்க செய்யவும்
-
பகவத்கீதையை படிக்கவேண்டும்
|
|
|