Mahalaya Amavasai, Thai Amavasai, Aadi Amavasai,Malaya Amavasai,Thithi, Daanam, Darma, Pitru, Pinda Pooja, Thevasam, Tharpanam, 2012, 2013, 2014, 2015,Thanigai Thirukanitham, Vakyam, Panchangam, Progithar, www.prohithar.com, www.prohithar.in, Donation, Orphanage,  Tambaram Astrologer, New moon, Phase, Calculation, Astronomy, Mahalaya Amavasya, மஹாலயம் அமாவாசை, மஹாளய அமாவாசை, மாலயம், மாளையம், மாளயம், மாலையம், தர்பணம், திதி, தெவசம், ஆடி, தை,தீபாவளி படையல், முன்னோர் வழிபாடு, பிண்ட பூஜை, மூதாதையர், திருக்கணிதம், வாக்கியம், பஞ்சாங்கம்




பாலு சரவண சர்மா - பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - பஞ்சாங்க கணிதக்ஞர்
தணிகை திருக்கணித பஞ்சாங்கம் வெளியீட்டாளர்
எண் 9, 4 வது தெரு கல்யாண நகர், தாம்பரம் மேற்கு, சென்னை 600045
தொலைபேசி எண்: +91 44 2226 1742, +91 98403 69677, மின்னஞசல்: prohithar@gmail.com இணையம்: www.prohithar.com

மகாளய அமாவாசை, Tambaram, Mahalaya Amavasai, Thai Amavasai, Aadi Amavasai,Malaya Amavasai,Thithi, Daanam, Darma, Pitru, Pinda Pooja, Thevasam, Tharpanam, 2012, 2013, 2014, 2015,Thanigai Thirukanitham, Vakyam, Panchangam, Progithar, www.prohithar.com, www.prohithar.in, Donation, Orphanage,  Tambaram Astrologer, New moon, Phase, Calculation, Astronomy, Mahalaya Amavasya, மஹாலயம் அமாவாசை, மஹாளய அமாவாசை, மாலயம், மாளையம், மாளயம், மாலையம், தர்பணம், திதி, தெவசம், ஆடி, தை,தீபாவளி படையல், முன்னோர் வழிபாடு, பிண்ட பூஜை, மூதாதையர், திருக்கணிதம், வாக்கியம், பஞ்சாங்கம்




ஆடி அமாவாசை என்று?
ஆடி அமாவாசை என்று< இரண்டு அமாவாசை மலமாஸம், அதிக மாதம், முன்னோர் வழிபாடு
ஆடி அமாவாசை, Ashada Amavasya, ఆషాఢ అమావాస్య , आषाढ़ अमावस्‍या

ஆடி அமாவாசை பூசம் தொடர்பு Aadi amavasai, Tambaram Prohithar, progithar, thevasam, thithi, thalaithithi, tharpanam, தர்பணம், திதி, திவசம், தெவசம், முன்னோர் வழிபாடு, பிண்ட பூஜை,

ஆடி அமாவாசை, Ashada Amavasya, ఆషాఢ అమావాస్య , आषाढ़ अमावस्‍या, purohit, prohithar, progithar, chennai, Tambaram, Astrologer
ஆடி அமாவாசை, Ashada Amavasya, ఆషాఢ అమావాస్య , आषाढ़ अमावस्‍या

மகாளய பட்சம் திதி முன்னோர் வழிபாடும் பலன்களும், Tamabaram Astrologer, Tambaram Prohithar, Sri Thanigai Panchangam, progithar, Balu Saravana Sarma

significance days of mahalaya paksha மகாளய பட்சத்தின் மிகமுக்கியமான தினங்கள்

significance days of mahalaya paksha மகாளயபட்சத்தின் மிக முக்கியமான தினங்கள், தர்பணம், மகாளய அமாவாசை, புரோகிதர், திதி, தெவசம், திவசம், thevasam, thithi, prohithar, progithar, tharpanam

மகாளய பட்சம், பித்ரு பூஜை, பிண்டம், தர்பணம், கருட புராணம், புரோகிதர், திலஹோமம், பித்ரு தோஷம், தானம், இராமேஸ்வரம், காசி, Tambaram Astrologer, Prohithar, Top 10 Best Prohithar, Pandit

தை அமாவாசை என்று வருகிறது? 31.1.2022 திங்கள் கிழமை மற்றும் 1.2.2022 செவ்வாய் கிழமை இரண்டு நாள் அமாவாசை இருப்பினும் திங்கள் அன்றுதான் அமாவாசை கடைபிடித்து முன்னோர்களை வழிபடவேண்டும். அதுபோல்தான் எதிர்வரும் சுபக்கிருது வருடம், ஆவணி மாதமும் திதி இரண்டு பட்டு வரினும் முன்னாள்தான் கடைபிடிக்கவேண்டும்
when amavasya falls, thai amavasai date aadi amavasai, mahalaya amavasai date, தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, அமாவாசை என்று வருகிறது, தர்பணம், முன்னோர் வழிபாடு, பிண்டபூஜை, முன்னோர் ஆத்மா சாந்தி, தானம், பூஜை, படையல் சிரார்தம், பித்ரு பூஜை

அமாவாசை அன்று தவறாமல் செய்யவேண்டிய தானங்கள்
நீந்துவன: மீன்
நமது முன்னோர் அஸ்தி கரைக்கப்பட்ட நீர்நிலைகளில் வாழும் மீன்

நடப்பன: பசு
நமது முன்னோர்களுக்கும் நமக்கும் தாயாக இருந்து பாலூட்டிய பசுவிற்கு தானம்

பறப்பன:காகம்
நமது முன்னோர் வடிவமாக பாவிக்கப்படும் காகத்திற்கு தானம்
பல்லுயிர் ஓம்பல் தர்மம்

 

அமாவாசை தர்பணத்திற்கு வேண்டிய பொருட்கள், மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை, முன்னோர் வ.இபாடு, இராமேஸ்வரம், அம்மா மண்டபம், திருச்சி ஸ்ரீரங்கம், குளம், காவேரி, ஆறு, மைலாப்பூர், மெரினா, கடற்கரை

பித்ரு வம்சம், மாத்ரு வம்சம், தலைமுறை பெயர்கள், அமாவாசை சங்கல்பம், தர்பணம், amavasai tharpanam, prohithar, iyar, pandit

தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, போதாயன அமாவாசை, தர்பணம், மந்திரம், முன்னோர் வழிபாடு, இராமேஸ்வரம், பித்ரு தோஷம், சிரார்தம், தெவசம், பித்ருகர்மா

 

அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja

அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja

தர்பணம் செய்ய குளத்திற்கு கொண்டுவரவேண்டிய பொருட்கள் பட்டியல்


சபரிமலைக்கு மாலை விரதம் இருப்பவர்கள் தெவசம்(சிரார்தம்) செய்யலாமா?
விரதங்கள் என்பது நாம் நலமுடன் இருக்கவும், பகவானை வேண்டி இருக்கும் சுய நியமனமாகும். இந்த காலத்தில் தாய், தகப்பனார் திதி வருமேயானால் தவறாமல் செய்ய வேண்டும்.
தாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. நித்யானுஷ்டானத்தில் தினமும் முன்னோர்களுக்கு திதி செய்ய வேண்டும். வாழ்கையில் மிகமுக்கிய சுபநிகழ்வான திருமணத்தில் கூட தெவசம் “நாந்தி” என்று செய்யப்படுகிறது. தெவசம் செய்வது நமது கடமை, விரதம் என்பது விருப்பம்
இறப்பு தீட்டு இருக்கும் காலத்தில்கூட ஏகாதசி விரதம் கடைபிடக்க வேண்டும் என்கிறது ஸ்மருதிகள். முன்னோர் வழிபாட்டினை எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாது என்கிறது சாஸ்திரங்கள்.
சபரிமலைக்கு விரதம் இருப்பவர்கள் விரதகாலத்தில் திதி கொடுப்பதில் எந்த தடையும் இல்லை.


சபரிமலைக்கு மாலை விரதம் இருப்பவர்கள் தெவசம்(சிரார்தம்) செய்யலாமா? Tambaram Astrologer, Prohithar, Chennai, Top, The Best, near, jothidar, தாம்பரம் ஜோதிடர், புரோகிதர்


மகாளய பட்சம் - சாஸ்திர ரீதியான தகவல் விளக்கம் - வீடியோ

 

மகாளய பட்சம், பித்ரு பூஜை, பிண்டம், தர்பணம், கருட புராணம், புரோகிதர், திலஹோமம், பித்ரு தோஷம், தானம், இராமேஸ்வரம், காசி, Tambaram Astrologer, Prohithar, Top 10 Best Prohithar, Pandit

SOMAVARA AMAVASAI, சோமவார அமாவாசை அரச மர வழிபாடு, தர்பணம், இராமேஸ்வரம், பிண்ட பூஜை, பித்ரு பூஜை, அமாவாசை வழிபாடு நேரம்

திங்கள்கிழமை அமாவாசை (சோமவார அமாவாஸ்யா)

ஓளிபொருந்திய ஸ்ரீ சந்திர பகவான் தனக்கே உரித்தான திங்கள் கிழமை அன்று சூரியனுடன் இணைந்து மௌட்டியம் - அஸ்தங்கம் ஆகிறார். ( மிகு சூரிய ஒளியால் நிலவு தெரியாது) இத்தினம் பிரதக்ஷ்ண அமாவாசை என்றும் வழங்கப்படும்.
திங்கள் கிழமை உதயத்தில் அமாவாசை இருக்கும் காலத்தில் மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரச மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பின்னர் அடிபாகத்தை பிரம்மாவாகவும், நடுப்பாகத்தை விஷ்ணுவாகவும், உச்சிபாகத்தை சிவனாகவும் பாவித்து 108முறை சுற்றிவந்து வழிபடவேண்டும்.
மேலும் இத்தினத்தில் "பிப்பிலாதர் எனும் மஹரிஷி அரசமரத்தில் தோன்றி ஞானம் தரும் யோகத்தை அருள்வார்.

சோமவாரத்தில் அரசமரத்தை பிரதக்ஷணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
பேச்சு வராத குழந்தைகள் விரைந்து பேசும், கர்பதோஷம் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும், மனம் கோபம் தணிந்து அமைதியாகும்.

இத்தினத்தில் தவறாமல் ஆதரவற்றோர் இல்லத்தில் பச்சரிசி, பசும்பால் தானம் செய்தல் நன்று

அரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்

ஓம் ஜாடினே நமஹ:
ஓம் சர்மினே நமஹ:
ஓம் சிகண்டினே நமஹ:
ஓம் ஸர்வாங்காய நம:
ஓம் ஸர்வபாவனாய நமஹ:
ஓம் ஹராய நம நமஹ::
ஓம் அரிணாக்ஷாய நமஹ:
ஓம் ஸர்வபூதாய நமஹ:
ஓம் ப்ரபவே நமஹ:
ஓம் ப்ரவ்ருத்தயே நமஹ:
ஓம் நிவ்ருத்தயே நமஹ:
ஓம் நியதாய நமஹ:

சோமவார அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, அரசமர வழிபாடு
சோமவார அமாவாசை அரசமர வழிபாடு நாமாவளி

புகைப்பட தொகுப்பு

மகாளய அமாவாசை, முன்னோர் வழிபாடு, தர்பணம், நீத்தார் சடங்கு, தை அமாவாசை, ஆடி அமாவாசை, பிண்டம், தில ஹோமம், புன்னியகாலம், ஆடி, கிருஷ்ண பட்சம், மகா பரணி, அவிதவா நவமி, போதாயனம், சோமவார அமாவாசை, வழிபாடு, படையல்

 

 

Mahalaya Amavasai, Thai Amavasai, Aadi Amavasai,Malaya Amavasai,Thithi, Daanam, Darma, Pitru, Pinda Pooja, Thevasam, Tharpanam, 2012, 2013, 2014, 2015,Thanigai Thirukanitham, Vakyam, Panchangam, Progithar, www.prohithar.com, www.prohithar.in, Donation, Orphanage,  Tambaram Astrologer, New moon, Phase, Calculation, Astronomy, Mahalaya Amavasya, மஹாலயம் அமாவாசை, மஹாளய அமாவாசை, மாலயம், மாளையம், மாளயம், மாலையம், தர்பணம், திதி, தெவசம், ஆடி, தை,தீபாவளி படையல், முன்னோர் வழிபாடு, பிண்ட பூஜை, மூதாதையர், திருக்கணிதம், வாக்கியம், பஞ்சாங்கம்

மாளைய அமாவாசை மந்திரம் (MP3 ஒலி வடிவில்) பகுதி 1 பகுதி 2

Mahalaya Amavasya Thapanam - Tamil - PDF

மஹாளய அமாவாசையில் எனது பங்களிப்பு

மகாளய அமாவாசை அன்று ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் தர்பணம் செய்து வைக்கப்படும். அன்று தானமாக வரும் பொருள்களும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பகிர்ந்தளிக்ப்படும். மேலும் .தர்மசிந்தனை உடையவர்கள்  உதவியுடன் ஏழை மானவர்களுக்கு காலனி வழங்குதல், போர்வை வழங்குதல் நடைபெறும்
கடந்த ஆண்டு் மாளய அமாவாசை அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் நடந்த தர்பண நிகழ்ச்சியில் பெயர் வெளியிட விரும்பாத சில தர்மவான்கள் உதவியுடன் ரூ 25000 செலவில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு துணிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. 
இந்த ஆண்டும் தங்களின் ஒத்துழைப்புடன் மாளயத்தில் தர்மகாரியங்கள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்
தர்பணம் செய்ய கட்டணம்: ஏழைகளுக்கு ரூ1. மட்டும்

தவிற்க முடியாத காரணங்களால் இந்த ஆண்டு தர்பணம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும்



அமாவாசை அன்று தர்பணம், தானம், தர்மம் செய்வதால் மிகவும் புன்னியம் கிட்டும்.

தர்பணம்:
ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்பணம் செய்வதே சிறந்தது. அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில் குளக்கரையில் தர்பணம் செய்வதே நன்று
நீர் ஓடும் ஆறு, நதி, கடற்கரை ஆகிய இடங்களிலும் செய்வது சிறப்பானதாகும்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று "ஆத்ம சாந்தி" வழிபாடு செய்யலாம்.

தானம் தர்மம்:
அன்று காலையில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

Tambaram Mahalaya PAtcha Tharpanam 2012
கோபூஜை:
மகாளய பட்சம் அன்று காபி அல்லது சிற்றுண்டிக்கு உட்கொள்ளும் முன்னர் பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் மூதாதையர் ஆசி் கிடைக்கும்.காகம் அன்னம்:
அன்று மதியம் வாக்கில் காகத்திற்கு அன்னம் வைத்தல் மிகவும் புன்னியத்தை தரும்

திதி நிர்ணயம் தொடர்பாக தற்பொழுது கிடைக்கும் நூல்கள்
ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் அவர்களின் ஸ்ம்ருதி முக்தாபலம்:
ச்ராத்த காண்டம், திதி நிர்ணய காண்டம் உட்பட ஏழு காண்டங்கள் அடங்கிய நூல் தொகுப்பு (விலை Rs. 2500)
Mahalaya Amavasai, Thai Amavasai, Aadi Amavasai,Malaya Amavasai,Thithi, Daanam, Darma, Pitru, Pinda Pooja, Thevasam, Tharpanam, 2012, 2013, 2014, 2015,Thanigai Thirukanitham, Vakyam, Panchangam, Progithar, www.prohithar.com, www.prohithar.in, Donation, Orphanage,  Tambaram Astrologer, New moon, Phase, Calculation, Astronomy, Mahalaya Amavasya, மஹாலயம் அமாவாசை, மஹாளய அமாவாசை, மாலயம், மாளையம், மாளயம், மாலையம், தர்பணம், திதி, தெவசம், ஆடி, தை,தீபாவளி படையல், முன்னோர் வழிபாடு, பிண்ட பூஜை, மூதாதையர், திருக்கணிதம், வாக்கியம், பஞ்சாங்கம் Mahalaya Amavasai, Thai Amavasai, Aadi Amavasai,Malaya Amavasai,Thithi, Daanam, Darma, Pitru, Pinda Pooja, Thevasam, Tharpanam, 2012, 2013, 2014, 2015,Thanigai Thirukanitham, Vakyam, Panchangam, Progithar, www.prohithar.com, www.prohithar.in, Donation, Orphanage,  Tambaram Astrologer, New moon, Phase, Calculation, Astronomy, Mahalaya Amavasya, மஹாலயம் அமாவாசை, மஹாளய அமாவாசை, மாலயம், மாளையம், மாளயம், மாலையம், தர்பணம், திதி, தெவசம், ஆடி, தை,தீபாவளி படையல், முன்னோர் வழிபாடு, பிண்ட பூஜை, மூதாதையர், திருக்கணிதம், வாக்கியம், பஞ்சாங்கம் Mahalaya Amavasai, Thai Amavasai, Aadi Amavasai,Malaya Amavasai,Thithi, Daanam, Darma, Pitru, Pinda Pooja, Thevasam, Tharpanam, 2012, 2013, 2014, 2015,Thanigai Thirukanitham, Vakyam, Panchangam, Progithar, www.prohithar.com, www.prohithar.in, Donation, Orphanage,  Tambaram Astrologer, New moon, Phase, Calculation, Astronomy, Mahalaya Amavasya, மஹாலயம் அமாவாசை, மஹாளய அமாவாசை, மாலயம், மாளையம், மாளயம், மாலையம், தர்பணம், திதி, தெவசம், ஆடி, தை,தீபாவளி படையல், முன்னோர் வழிபாடு, பிண்ட பூஜை, மூதாதையர், திருக்கணிதம், வாக்கியம், பஞ்சாங்கம்

 

நித்யகாம்ய மஹாயக்ஞ சமதியின் இலவச வெளியீடு

விஜய வருஷ புண்ய கால சங்கல்பம்

ருக் வேத தர்பண மந்திரம் + பிரம்மயக்ஞம்

யஜூர் வேத தர்பண மந்திரம் + பிரம்மயக்ஞம்

ஸாம வேத தர்பண மந்திரம்+ பிரம்மயக்ஞம்

போதாயன அமாவசை தர்பண மந்திரம் + பிரம்மயக்ஞம்

http://www.thanigaipanchangam.com

போதாயன அமாவாசை கணிதம்
போதாயன அமாவாசை, போதாயணம் தர்பணம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை

mahalaya amavasai, malayam, மகாளயம், மாளைய அமாவாசை, ஆடி அமாவாசை, தர்பணம், முன்னோர்வழிபாடு, பித்ரு தோஷம், பித்ரு பூஜை, திலஹோமம், தை அமாவாசை, Tambaram, prohithar, Astrologer

இந்து மதத்தில் ஆண் - பெண் பாகுபாடு இல்லை
சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் ஆண் வாரிசு இல்லாத சொத்துக்கள் அரசுக்கு சொந்தம் என்று முகலாயனின் சட்டமும் அதை அடுத்துவந்த ஆங்கிலேய சட்டமும் நடைமுறையில் இருந்ததால் பெண்கள் மட்டுமே வாரிசாக உள்ள வீடுகளில் உறவினர் மகனை "தத்து பிள்ளை" என கூறி கொள்ளிவைத்து அந்த சொத்தில் சிறதளவு கொள்ளி வைத்தவருக்கு தந்தவிடுவார்கள் இதனால் சொத்து அரசாங்கத்திற்கு சேராமல் தடுக்கப்பட்டது
இத்தகைய சட்டம் வரும் முன்னால் இந்து மதத்தில் ஆண் - பெண் பாகுபாடு இன்றி இருபாலரும் இறுதி சடங்குகளை செய்து வந்தனர்
ஒரு இந்துவிற்கு ஆண் வாரிசுகள் அல்லது ஞாதி(பங்காளிகள்) இல்லாத நிலையில் பெண்கள் இறுதி சடங்கு செய்ய உரிமை உள்ளது என்பதை இந்து தர்மம் கூறுகிறது
ஆண்கள் மட்டுமே கொள்ளி போட உரிமை உள்ளவர்கள் என்பது தவறாகும்
இறந்தவரின் உடலை வாரிசுகள், உறவினர்கள் அனைவரும் நெய்பந்தம் சுற்றி வந்து அந்த நெய்பந்தத்தை பானையில் இடுவார்கள். அந்த நெருப்பைத்தான் ஒருவர் கொண்டு செல்ல உரிமை வழங்கப்படுகிறது. எனவே அனைவருக்கும் ஆண் - பெண் பாகுபாடு இன்றி இறுதி சடங்கு செய்ய உரிமை உண்டு.
விருப்பமில்லாமல் - கட்டாயப்படுத்தி "மருமகன்" கொள்ளி போடுவதை விட "மகள்" கையாலேயே இறுதி சடங்குகள் செய்வது சரியானதாகும்.
கொள்ளி போடுவதற்காக பிறந்தவர்கள் "ஆண்கள்" என்பது மிகவும் தவறான ஒன்றாகும்.
இரத்த உறவுகள் யாரும் கொள்ளி போட உரிமை உண்டு
இந்து தர்மத்தில் பெண் "இடுகாட்டிற்கு" செல்லவும், இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ளவும் உரிமை உண்டு
சிலரின் தவறான புரிதல், கடந்த அடிமை சட்டங்களை கடைபிடிப்பது தான் தற்பொழுது "ஆண் வாரிசு" எனும் தவறான ஆதிக்க வாதம்
இறுதி சடங்கு செய்யாமலிருப்பதும், விருப்பமில்லாதவன் கையில் இறுதி சடங்கு செய்வதும் ஒன்றுதான்
பெண்களின் இயற்கையான "மாதவிடாய்" காலம் தவிற்த்து மற்ற நாட்களில் எந்த ஒரு வழிபாட்டையும், புன்னியகாரியங்கள் செய்யவும் தடையில்லை
பெண்கள் மனதளவில் பலவீனமானவர்கள் என்பதை முன்னிலைப்படுத்தியே ஆண் ஆதிக்கம் மறைமுகமாக தினிக்கப்பட்டு அது இந்துமத்தின் சித்தாந்தமான இறைவன் - இறைவி எனும் அடிப்படையை சிதைக்கப்பட்டுவருகிறது
ஆண் வாரிசு இல்லா வீட்டில் மகள் அனைத்து இறுதி சடங்கும் செய்ய எந்த தடையும் இல்லை


amavasya tharpanam

திதி, தெவசம், பித்ரு பூஜை, தர்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை அபரான்னகாலம் என அழைக்கப்படும் பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்யவேண்டும் இந்த காலத்தில் தான் பித்ருக்கள் பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள்.
திதி அபாரன்ன காலத்தில் இல்லாத நாட்களில் குதப காலம் என அழைக்கப்படு நன்பகல் 11:36 முதல் 12:36 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவேண்டும்
ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் முன்னோர்வழிபாட்டிற்கு தொடர்பில்லை.
இந்த காலத்தில் திதி செய்யும் வரை முதியோர், உடல்நலம் குன்றியோர், கர்பினிகள், சிறார் போன்றவர்கள் நீராகரம் பருகலாம். முற்றிலும் பட்டினி இருப்பது சிலரது உடலுக்கு ஆகாது என மருத்துவர் கூறும்பொழுது சற்று நீராகாரம் பருகிய பின்னர் திதி செய்யலாம். இதற்கு தோஷம் இல்லை.

yama duwithiya, எம துவிதியை, எம பயம் நீங்க, எருமை, காளை வழிபாடு

எம துவிதியை, தீபாவளி அடுத்து வரும் துவிதியை திதி "எம துவிதியை" என்று அழைக்கப்படும். இந்த நாளில் எமபயம் நீங்கவும், சகோதரர்கள் நலமுடன் விளங்களவும், வியாதியஸ்தர்கள் நலம் பெற வேண்டி எமனை வழிபடும் நாளாகும். மேலும் சனிக்கிழமையில் வரும் வளர்பிறை துவிதியை திதியும் மிகவும் விசேஷமான நாளாகும். இந்த நாட்களில் எருமைக்கு எள்கலந்து கோதுமை தவிடு தானம் செய்வதும் ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்வதும் நன்று

துவிதியை திதி மாலையில் உள்ள நாளில் சிவன் கோவில் தீபம் ஏற்றியும் சிவனுக்கு வில்வமாலை சாற்றி அர்ச்சனை செய்வதும் நன்று

பெண்களும் தர்பணமும்

அமாவாசையில் ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் பெண்கள் தர்பணம் செய்வதற்கு தடையேதும் இல்லை. சாஸ்திரங்களில் ஆண் பெண் பாகுபாடு இல்லை என்றும் கர்மாக்களை பெண்கள் செய்வதற்கு உரிமை உண்டு எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தர்மசாஸ்திர நூலான "ஸ்ம்ருதி முக்தா பலம்"எனும் நூலில் சிரார்தகாண்டத்தில் இதுகுறித்து மிகவிரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

தர்பணம் செய்ய உரிமை உடைய பெண்கள்

தாய், சகோதரி, மகள், மருமகள், பிள்ளையின் மகள்(பெயர்த்தி), மகளின் மகள் (தௌத்ரி), பிள்ளைவழி பேரனின் மணைவி, தத்து மகனின் மனைவி இவர்கள் ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் தர்பணம் செய்ய கடமைப்பட்டவர்கள்

விடுபட்ட திதி - திவசத்தை செய்ய உகந்த மாதம்

விடுபட்ட திதி - தெவசத்தை இரண்டு அமாவாசைகள் வரும் "அதிக மாதம்" திதிகளில் செய்வது மிகவும் உத்தமம் ஆகும், இரண்டு அமாவாசைகள் வரும் மாதத்தில் பித்ரு பூஜைகள் செய்வது அதிக பலனை தரும். குறிப்பாக இம்மாதத்தில் புனிதஸ்தலங்களில் பிண்டம் வைத்து தர்பணம் செய்து தான தர்மங்களை செய்வது மிகவும் பலனை அளிக்கும்

chennai prohithar, chennai top astrologer, pandit, purohit, adhika masam, mala masam, pitru pooja, tharpanam

ஆடி அமாவாசை, மகாளய அமாசை, தை அமாவாசை, தர்பணம்

சோமாதி, அமாவாசை Somavara amavasai Somathi Amavasya  సోమావతి అమావాస్య सोमवती अमावस्या, 2022, 2023, 2024, 2025, 2026 Balu Saravana Sarma, prohithar, pandit, telugu, tamil, chennai Astrologer, Tambaram
Somathi Amavasya  సోమావతి అమావాస్య सोमवती अमावस्या

மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:

మూలతో బ్రహ్మ రూపాయ మధ్యతో విష్ణు రూపిణే
అగ్రత శ్శివ రూపాయ వృక్ష రాజాయతే నమః

मूलतो ब्रह्मरूपाय मध्यतो विष्णुरूपिणे ।
अग्रतः शिवरूपाय वृक्षराजाय ते नमः ।।

அஶ்வத்த (நாராயண) ஸ்தோத்ரம் PDF

 

Mahalaya Amavasai, Thai Amavasai, Aadi Amavasai,Malaya Amavasai,Thithi, Daanam, Darma, Pitru, Pinda Pooja, Thevasam, Tharpanam, 2012, 2013, 2014, 2015,Thanigai Thirukanitham, Vakyam, Panchangam, Progithar, www.prohithar.com, www.prohithar.in, Donation, Orphanage,  Tambaram Astrologer, New moon, Phase, Calculation, Astronomy, Mahalaya Amavasya, மஹாலயம் அமாவாசை, மஹாளய அமாவாசை, மாலயம், மாளையம், மாளயம், மாலையம், தர்பணம், திதி, தெவசம், ஆடி, தை,தீபாவளி படையல், முன்னோர் வழிபாடு, பிண்ட பூஜை, மூதாதையர், திருக்கணிதம், வாக்கியம், பஞ்சாங்கம், 2013,2014,2015, விஜய வருட பஞ்சாங்கம், Vijaya Varusham, Varudam, Mercury Transit 2016, Astronomy , Dinamalar, Daily Thanthi, Dinakaran, Dinamani, Sun News, NDTV

அமாவாசை, மகாளஅமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam

Progithar, Prohithar, Astrologer, Balu Saravana Sarma, Tambaram, www.prohithar.com