New Financial Year - Auspicious Time புதிய நிதி ஆண்டு கணக்கு துவக்க நல்ல நேரம் |
வாழ்க வளமுடன் புதிய நிதியாண்டு கணக்கினை நல்ல நேரத்தில் துவக்கி தாங்களும், தேசமும் வளர்ச்சி அடைந்து பொருளாதரத்தில் பாரதம் மேன்மை அடையவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் 2012 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரைக்கான இநதிய அரசின் புது நிதியாண்டு துவக்கமான 1 ஏப்ரல் அன்று நல்ல நேரத்தினை திருக்கணித முறையில் கணித்து இங்கு தந்துள்ளேன். இதனை பயன்படுத்தி தொழில், வணிகம் ஆகியவற்றில் வெற்றியடைய இறைவன் அருளட்டும் இங்கு தரப்பட்டுள்ள நேரத்தை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிழக்கு சித்தூர், தெற்கு நெல்லூர் மாவட்டங்களுக்கு அப்படியே பயன்படுத்தலாம். தாங்கள் எளிதில் அச்சு எடுக்கும் வகையில் PDF வடிவில் இந்த தகவல் தரப்பட்டுள்ளது அச்சு எடுக்க கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும் புதிய நிதியாண்டு கணக்கு துவக்க நல்ல நேரம். Financial Year Account Beginning Auspicious Time (2012 to 2017)
|
புதிய கணக்கு துவங்கும் அன்று வழிபடவேண்டிய தெய்வங்கள் ஸ்ரீ சித்ர குப்தர் |
© காப்பிரைட் எச்சரிக்கை: இந்த தகவல்கள் அனைத்தும் எனது ஆக்கம். |
அனுமதி இன்றி இணையத்தில் (Website), இணையபூக்களில்(Blog) மற்றும் இதர ஊடகங்களில் வெளியிடக்கூடாது |
தணிகை பஞ்சாங்கம் பாலு சரவண சர்மா |
---|