Balu saravana sharma - www.prohithar.com
No 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 600 045, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677, Email : prohithar@gmail.com

 

 

வாஸ்து நாட்கள்
Vastu Dates and Time

vastu வாஸ்து தேதி, வாஸ்து பூஜை, Vasthu Dates
  • நேரம் இந்திய மத்திய நேரத்தின் அடிப்படையிலானது
  • நேரம் தூயதிருக்கணித அடிப்படையிலானது
  • மாதப்பிறப்பு வரருசி சித்தாந்தம், வாக்கிய அடிப்படையிலானது
  • சென்னை மற்றும் 100கி.மி வட்ட அளவிற்கு பொருந்தக்கூடியது
  • ஆகாத (சந்திராஷ்டம்) நட்சத்திரத்தினர் தவிர்க்கவும்
  • Time in IST, Suitable for Greater Chennai city and around 100 Km radial distance
  • Time based on Thirukanitham (Drik) computation
  • Please avoid if your star in " Inauspicious Star "

Vastu Dates 2015, 2016, 2017, 2018, வாஸ்து தினம், வாஸ்து நாள், பூமி பூஜை, வாஸ்து பூஜை, சாந்தி, சாஸ்திரம்


இலண்டன் நகர புவிநிலைப்படி துன்முகி (2016-17) வருட வாஸ்து நாட்கள்(திருக்கணித முறையில் கணிக்கப்பட்டது. இதை இந்தியா, இலங்கையிலுருந்து வெளிவரும் பஞ்சாங்க தேதி, நேரங்களுடன் ஒப்பிடவேண்டாம்)

London, UK, British Vasthu, Vastu, Boomi Poojai, Housewarming Dates, இலண்டன் வாஸ்து நாள், தினம், பஞ்சாங்கம்


சரியான வாஸ்து சாஸ்திரம் மற்றும் வானசாஸ்திரப்படி வாஸ்து பூஜை நாட்கள்
(குறிப்பு: வாஸ்து சாஸ்திரம் சூரியனின் நிஜமான அயன அடிப்படையிலானது. சூரியன் ஓளி, நிழல் விழும் திசை மற்றும் கோணத்தில் அடிப்படையில் தான் சங்குஸ்தாபனம்செய்யப்பட்டு கட்டிட பணிகள் துவக்க வேண்டும் என்பது மூலவாஸ்து நூல்களில் மிக தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வாஸ்து பூஜை சூரியனின் பயன அடிப்படையில் தான் செய்யவேண்டும்.)

Vasthu Dates, Vasthu Pooja, வாஸ்து பூஜை தினங்கள், வாஸ்து நாள், நேரம், Tambaram Astrologer, Prohithar, புரோகிதர்

எச்சரிக்கை
© காப்புரிமை2010.
இதில் இடம் பெற்ற தகவல்கள் எனது சொந்த ஆக்கம். இதை புத்தகமாக வெளியிட உள்ளதால் இந்த தகவல்களை வணிக நோக்கில், மற்ற இணைய தளங்களில்(Website), இணைய கூடல் (Blog)களில் பயன்படுத்த அனுமதி தரப்படவில்லை.

விரிவான தகவல்களுடன் வாஸ்து நாள், வாஸ்து நூல்கள், வாஸ்து நிபுனர், வாஸ்து கணிதம், ஆகமத்தில் வாஸ்து மேலும் .....

Vastu Dates for year 2010 to 2015 வாஸ்து

வாஸ்து நாள் 2010ஆம் வருடம் முதல் 2015ஆம் வருடம் வரை வாஸ்து

வாஸ்து நூல், வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, ஆயாதி, மனை பூஜை

அப்படி என்ன இருக்கு ஆயாதி கணிதத்தில்..
நவீன கணிதத்தில் எந்தவிதமான சமன்பாடுகள், கோட்பாடுகள் உள்ளதோ அவைத்தான் ஆயாதி கணிதத்திலும் உள்ளது

இந்திய கட்டிடக்ககலை பொறியியல் துறையின் அற்புதமான அங்கம்

வெள்ளைக்காரர்களை காட்டிலும் இந்த விஷயத்தில் நாம் மேம்பட்ட நிலையில் இருந்தோம்...!

ஒரு ஜன்னல் எப்படி இருக்கவேண்டும்? அதன் அளவு என்ன? தரையில் இருந்து எவ்வளவு உயரத்தில் அமைக்க வேண்டும்? எந்த திசையில் இருக்க வேண்டும்.? எந்த மரத்தால் செய்ய வேண்டும்? சுவர் தடிமன் எவ்வளவு? சுவரில் என்ன கலவை பயன்படுத்த வேண்டும் .....!

இதைத்தான் ஆயாதி கூறுகிறது.....!

இன்று மேலைநாட்டுக்கல்வியை படித்தாலும் அதில் என்ன உள்ளதோ அதுதான் நமது ஆயாதி கணிதமும்

பஞ்சாங்கம் என்று சொன்னால் முகம் சுளிப்பது "நாஸா தகவல்" என்று சொன்னால் பெருமையாக நினைப்பது....

எல்லாமே கணிதம்தான் அது இல்லாமல் இந்தியா இல்லை இந்து கட்டிடக்கலை இல்லை

மரபுக்கட்டக்கலையை அறிந்துக்கொள்ள விரும்பினால் வாஸ்து சாஸ்திரம் என்பதை முழுமையாக படித்து கணிதம் அறிவதுதான்

நாம் என்றும் மேம்பட்டவர்களாகவும் அறிவார்த்த சமூகமாகவும் இருப்போம்

 

 

வாஸ்து நூல் என்பது 100% கணிதம் சார்ந்தது
அதில் அனைத்துவிதமான கணிதங்களும் உள்ளடக்கியதாகும்.

ஸ்தபதியார் எழுதிய நூல் மட்டுமே கணிதம் தாங்கி வந்துள்ளது மற்றவை துளிகூட கணிதம் சாராதவை

இந்திய பாரம்பரிய கட்டிட பொறியியல் கலையைத்தான் "வாஸ்து" எனும் பெயரில் அழைக்கிறோம்

ஆனால் தற்பொழுது வெளிவந்துள்ள நூல்களில் கட்டிடக்கலையை தவிற பயமுறுத்தல், பரிகாரம், மிகைப்படுத்தல் எனும் மனம் - வழிபாடு சார்ந்த விஷயங்கள் மட்டுமே முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை ஆக்ரமித்துள்ளது

துவக்க நிலைக்கு இந்த புஸ்தகங்கள் ஒரு அறிமுகம் அவ்வளவுதான் மேம்படுத்திய நிலைக்கு செல்ல ஆசைப்பட்டால்...

தரமான "மூலவாஸ்து" நூல்களை படித்து "கணிதம்" அறிய குறைந்தபட்சம் 4வருடங்களாவது ஆகும் பின்னர் செயல்முறையில் ஈடுபட்டு மேலோங்க பலவருடங்களாகும். இதுதான் நிஜம்

எந்த ஒரு வாஸ்து விதியும், கணிதமும் பொதுவானதல்ல அது இடத்திற்கு இடம் மாறும் மதிப்புடைய பல்வேறு சமன்பாடு( Equation)களை கொண்டது

இன்னும் சொல்லப்போனால் கன்னியாகுமரிக்கு செய்த வாஸ்து கணிதம் மதுரைக்கு பொருந்தாது. வாஸ்து என்பது முற்றிலும் புவிநிலை, சூரியனின் வீச்சு தொடர்பானது

தயவு செய்து நன்கு வாஸ்து கணிதம் அறிய மாமல்லபுரம் சிற்பக்கலை கூடம் சென்று அங்குள்ள நூல்களை படித்து அறியுங்கள் அல்லது காஞ்சி மடத்தின் சிற்பகல்லூரி சென்று மூலகணிதம் நூல்களை படித்து அறிந்து நிஜமான பாரம்பரிய கட்டிடக்கலையை போற்றுங்கள்.

சில்பசாஸ்திர வாத்யார் அல்லது ஸ்தபதியிடம் கணிதம் கற்று வாஸ்து எனும் விஷயத்தை நிஜமாக சுவாசியுங்கள்

கிரி டிரேடிங்கிலும், ஹிக்கின்பாதம்ஸ்ஸிலும், இணையத்திலும் "நிஜமான மூலவாஸ்த சாஸ்திர நூல்" கிடைக்காது.

பாலு சரவண சர்மா

 

வாஸ்து நாள், வாஸ்து பூஜை, progithar, prohitha, prohithar, tambaram Astrologer, www.prohithar.com

தணிகை திருக்கணித பஞ்சாங்க வாஸ்து நாட்கள்

நந்தன வருடம் வாஸ்து நாட்கள் Nandan varudam Vasthu Dates
விஜய வருடம் வாஸ்து நாட்கள்
ஜெய வருடம் வாஸ்து நாட்கள்
மன்மத வருடம் வாஸ்து நாட்கள்
துன்முகி வருடம் வாஸ்து நாட்கள்

 

 

வாஸ்து சாந்தி, வாஸ்து தோஷம், ஆயாதி கணிதம், மனைக்கோல், தலை வாசல் திசை, ராசிக்கு நிறம், நட்சத்திரப்படி கிரகப்பிரவேஸம், பூமி பூஜை, ஈசான்யம், இந்திரன், அக்னி மூலை, எமன், நிருதி, வாயு, குபேர, வருண, பிரம்மம், அஷ்ட திக், திருஷ்டி, பொம்மை, நேர்குத்து, தெருக்குத்து, பிள்ளேயார் பூஜை அறை, படுக்கை அறை, சமையல் அறை, சன்னல், தலைவாசல்