ஸ்ரீவரலக்ஷ்மி நமஹ:
varalakshmi viratham, nonbu, lakshmi pooja, வரலட்சுமி, வரலஷ்மி, வரலக்ஷ்மி பூஜை, வழிபாடு நேரம்

| Home | www.prohithar.com | www.thanigaipanchangam.com |

வரலக்ஷ்மி பூஜை வழிபாடு நேரம் - நோன்பு நேரம்

வரலட்சுமி விரதம், நோன்பு வழிபாடு நேரம், varalakshmi virtha time, poojai time, Tambaram prohithar, லட்சுமி அஷ்டோத்திரம், பூஜை முறை

ஒவ்வொரு ஆண்டும் சந்திரனின் சுழற்சி அடிப்படையிலான (சாந்திரமான) சிரவண மாதத்தில் வளர்பிறையில் பௌர்ணமி முன்னர் வரும் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிகளுக்கு மிகமுக்கியமான ஸ்ரீவரலக்ஷ்மி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ் மாத அடிப்படையில் இது ஆடி மற்றும் ஆவணி மாதத்தில் வரும்

தலைவாசலில் தீபம் ஏற்ற நல்ல நேரம்:
மாலையில் சந்திரன் உதயத்திற்கு பின் சூரிய அஸ்தமன காலத்தில் தலைவாசலில் தீபம் ஏற்றுதல் நன்று, தீபம் ஏற்றும் முன்னர் சந்திரனையும், சூரியனையும் தரிசிக்க வேண்டும்

தானம் தர்மம்:
ஏழை சுமங்கலி அல்லது கன்னி பெண்ணுக்கு (படிக்கும் மாணவி) துணி தானம் செய்தல் நன்று. வேத பாட சாலைக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம் தரும்

பசுவிற்கு தானம்:
கோதுமை தவிடு 2 கிலோ, வெல்லம் 100 கிராம் கலந்து ஊறவைத்து அன்று காலையில் லக்ஷ்மி வடிவமான பசுவிற்கு தானம் செய்யவும்.

வரலக்ஷ்மி பூஜை முறை, அஷ்டோத்திரம், லக்ஷ்மி சஹஸ்ரநாமம்


ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம் - பாலு சரவண சர்மா
எண் 9, 4வது தெரு கல்யாண நகர், மேற்கு தாம்பரம், சென்னை 45.
தொலைபேசி எண் 9840369677 மின்னஞ்சல்: prohithar@gmail.com
தொடர்பு நேரம்: பகல் 1 மணிக்கு மேல்

Varalakshmi Pooja, varalakshmi vratham, Lakshmi Ashtothram, Gayathri, वरलक्ष्मि

http://www.prohithar.com Karudayan Nonbu, 2013,2014,2015,2016,2017,2018,2019,2020,2021,2022, காரடையார் நோன்பு, விரதம், chennai.prohithar.com, www.prohithar.com, www.thanigaipanchangam.com Sri Thanigai Panchangam, ஸ்ரீ தணிகை திருக்கணித பஞ்சாங்கம், Chennai prohithar, prohithar, Progitham, Prohitham, Chennai Prohithar, www.prohithar.com, Balu Sarvana Sarma