நினைவாஞ்சலி
ஆற்காடு N.S. இராமநாத அய்யர் அவர்களின் மருமகளும், சிவசக்தி ஜோதிடம், சிவசிக்தி பஞ்சாங்க கணிதர்,பாலரத்னா.திரு. N.R.மஹாலிங்க அய்யர் அவர்களின் மனைவியும், திரு. M. நவநீதகிருஷ்ணன் அவர்களின் தாயாருமான திருமதி. M. மைதிலி அம்மாள் அவர்கள் சிவனடி அடைந்தார்

ஆற்காடு N.S. இராமநாத அய்யர் அவர்களின் மருமகளும்,
சிவசக்தி ஜோதிடம், சிவசிக்தி பஞ்சாங்க கணிதர்
பாலரத்னா.திரு. N.R.மஹாலிங்க அய்யர் அவர்களின் மனைவியும்,
திரு. M. நவநீதகிருஷ்ணன் அவர்களின் தாயாருமான

திருமதி. M. மைதிலி அம்மாள் அவர்கள்

கர வருஷ்ம், புரட்டாசி மாதம் 10ம்நாள் (ஆங்கிலம் 27.9.2011) செவ்வாய்கிழமை இரவு 11மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்கள்


 

நினைவாஞ்சலி
மடிப்பாக்கம் E.B. சாஸ்திரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட தர்மசாஸதிரவாதி மஹாமஹோபத்யாயா. பிரம்மஸ்ரீ. ஈஸ்வரன். பாலசுப்ரமணியம் சாஸ்திரிகள் அவர்கள் 13.8.2011 சனிக்கிழமை அன்று பகல் 2:25 மணி அளவில் சொர்கம் அடைந்தார்

மடிப்பாக்கம் E.B. சாஸ்திரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட
தர்மசாஸதிரவாதி மஹாமஹோபத்யாயா.
பிரம்மஸ்ரீ. ஈஸ்வரன். பாலசுப்ரமணியம் சாஸ்திரிகள்
அவர்கள் 13.8.2011 சனிக்கிழமை அன்று பகல் 2:25 மணி அளவில் சொர்கம் அடைந்தார்

Home