அஸல் மருத்துக்குடி வாக்கிய பஞ்சாங்கம் நந்தன, விஜய வருஷம், 2012 2013,14,

G.S. சுப்ரமண்ய ஜோதிஷர் - G.S. சீதாராமன்

| முகப்பு | பழைய பஞ்சாங்கம் | குரு பரம்பரை | காப்பிரைட் | தொடர்பு | தர்மம் |

Heyvilambi Tamil Vakya Panchangam, Download, Free, மருத்துவக்குடி வாக்கிய பஞ்சாங்கம், ஹேவிளம்பி, வருடம், தமிழ், தாம்பரம் ஜோதீடர், புராகிதர், மருத்துவக்குடி

விலை ரூ 50
பிப்ரவரி10 முதல் வெளிவருகிறது. அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும்.

61 years old tamil panchangam, panjangam, vakyam, thirukanitham, free download

முகவுரை

மருத்துக்குடி வாக்கிய பஞ்சாங்கம், அஸல் மருத்துக்குடி வாக்கிய பஞ்சாங்கம் நந்தன வருஷம், 2012 2013குரு பரம்பரை அனுக்கிரஹத்தால் அடியேனும் எனது குமாரனும் சேர்ந்து கணித்து வரும் 118 வருட பாரம்பரியமான எங்களது பஞ்சாங்கத்தை தர்ம சிந்தனையுடன் கடந்த 61 வருட பஞ்சாங்கத்தினை தொகுப்பாக வணிக நோக்கம் இன்றி பாரத தேசத்தில் உள்ளவர்களுக்கும் சமுத்திரம் கடந்து அந்நிய தேசத்தில் வசிக்கும் சகலஜனங்களுக்கும் இலவசமாக கிடைக்கச்செய்யும் நோக்கிலும் எனது சிறியதகப்பனார் ஸ்ரீ.G.S. வெங்கட்ராம ஜோதிஷர், எனது ஸகோதரர் ஸ்ரீ.G.S.சுந்தரேசஜோதிஷர் அவர்களின் நினைவாகவும் இதை இணையத்தில் வெளியிடுகிறேன்.

  • இந்த 61 வருட பழைய பஞ்சாங்கங்கள் பகுதி பகுதியாக பிரசுரிக்கப்படும்
  • எங்களால் முடிந்தளவு இன்னும் கூடுதலான கடந்த வருட பஞ்சாங்கத்தினை மிக விரைவில் இணையத்தில் வெளியிடுவோம்.

மேலும் இந்த பஞ்சாங்கத்தை பயன்படுத்துபவர்கள் தங்களால் இயன்றளவு அருகில் உள்ள வேதபாடசாலை, ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு தர்மம் செய்திடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தர்மம் காக்க ! தர்மம் நம்மை காக்கும் !!

இந்த வணிக நோக்கமற்ற இணையதள சேவையில் ஈடுபடும் எனது சிஷ்யன் பாலு. சரவண சர்மா அவர்களை வாழ்த்துகிறேன்.

G.S. சுப்ரமண்ய ஜோதிஷர்

சுபமஸ்து

© Copyright 2011, www.prohithar.com . All rights reserved.
இதில் உள்ள தகவல் அனைத்தும் மருத்துவக்குடி பஞ்சாங்கத்தை சார்ந்தது
பதிவு எண்: Regd No: M.3206 Cal.138