when Krishna jayanthi - gokulashtami ?

Home > Festivals > Krishna jayanthi 2014

கிருஷ்ண ஜயந்தி 2014
Krishna Jayanthi 2014

இந்த ஆண்டு கிருஷ்ணாஷ்டமி தேதியில் மாற்றம் இல்லை

ஸ்ரீஜயந்தி விஷயத்தில் நிர்ணயம் செய்வதில் பாஞ்சாரத்திரம், வைகானஸம் முறைகளில் பேதம் உள்ளது. இது தொடர்பாக கீழே விளக்கம் தரப்பட்டுள்ளது

ஆவணி 3 (19 ஆகஸ்ட் .2014) செவ்வாய்
அஹாபில மடம் அறிவிப்பு மற்றும் விளக்கம் PDF

ஆவணி 31 (16 செப்டம்பர் 2014) செவ்வாய்
ஸ்ரீவேணு ச்ரௌதி அவர்களின் விளக்கம் PDF

குறிப்பு: ஸ்ரீரங்கம் கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்களில்
ஸ்ரீ ஜயந்தி ஆவணி 31 (16 செப்டம்பர் 2014) செவ்வாய்


கிருஷ்ண ஜயந்தி 2013 | 2012 |
கிருஷ்ண ஜயந்தி விளக்கம் | வீடியோ | PDF |


கிருஷ்ண ஜயந்தி 2015

ஆவணி 19 சனி (5 செப்டம்பர் 2015)
கிருஷ்ணாஷ்டமி, கோகுலாஷ்டமி, ஸ்ரீஜயந்தி, வைகானாஸ ஜயந்தி, முனித்ரய ஜயந்தி

ஆவணி 20 ஞாயிறு (6 செப்டம்பர் 2015)
பாஞ்சாரத்தர ஜயந்தி

குறிப்பு: ஸ்ரீவைஷ்ண முறையில் மாற்றம் இருப்பின் முன்னதாக அறிவிக்கப்படும்

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com