Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

தர்ம சிந்தனையுடன் வாருங்கள் நிஜமான தானம்-தர்மம் செய்து முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

தர்பணம் நடத்தி வைக்கும் புரோகிதர்கள் முற்றிலும் வருவாய் எதிர்பார்த்து செய்யாமல் தர்ம சிந்தனையுடன் ஏழை இந்துக்களுக்கு பணிவிடை செய்யவே இந்நாளை அர்பணிக்கிறார்கள்..என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களுக்கு வரும் தட்சனைகூட அன்று தர்மம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.
இதில் வரும் 4 புரோகிதர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்தாலும் மகாளய அமாவாசை அன்று வரும் பெரும் தொகையைகூட மறுத்து சேவை செய்ய முன்வந்துள்ளார்கள்

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

பசுவிற்கு தானம்

அகத்திகீரைக்கு பதிலாக கோதுமை தவிடு தானம் செய்தால் பசுவிற்கு அடுத்த சிலநாட்களுக்கு உணவாக தரலாம்.

அனைவரும் ஒரேநாளில் அகத்திகீரை தருவதால் பசுவிற்கு சலிப்பு ஏற்பட்டு அகத்திகீரையை உண்ண மறுக்கிறது எனவே கோதுமை தவிடு, அரிசி தவிடு, புண்ணாக்கு போன்றவையும் அமாவாசை தர்பணம் அன்று தானம் செய்யலாம்.

பணிவான வேண்டுகோள்: மகாளய அமாவாசை அன்று தர்பணம் செய்பவர்கள் அகத்திகீரையை தயவுசெய்து தவிர்க்கவும் பதிலாக 1 கிலோ கோதுமை தவிடு கொண்டுவரவும்.

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

மகாளய பட்சம் முழுவதும் படைத்த உணைவை காக்கைக்கு வைத்து பின் உணவு உட்கொள்ளவும்.

காக்கைக்கு அன்னம் வைத்து மூதாதையர் வழிபாடு, அமாவாசை தர்பணம்

புரோகிதருக்கு தருவது தானம் - தர்மம் அல்ல அது அவர் செய்த பணிவிடைக்கான குருதட்சனை(சம்பளம்)

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

முதலுதவி பெட்டி
5 எண்ணிக்கை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானமாக தேவை

விருப்பம் உள்ளவர்கள் மகாளய அமாவாசை அன்று கொண்டுவரவும் அல்லது முன்னதாக தந்து உதவவும்

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

வஸ்திர தானம்

மகாளய அமாவாசை அன்று வஸ்திர தானம் 12.10.2015 அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் புரோகிதர் சங்கம் சார்பாக நடைபெறும் தர்பணத்தில் வருபவர்கள்.

ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் வயதான ஆண்கள் எளிதாக அணியும் அரைடிராயர் - பட்டாபட்டி போன்ற துணிகளை தானம் செய்யலாம். (குறிப்பு முதியவர்கள் வேஷ்டி அணிய இயலாது என்பதை தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்கிறேன்)

அதுபோல் வயதான பெண்கள் உடுத்தும் வகையில் "நைட்டி" ஆடையை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு தானம் செய்யலாம்

குறிப்பு: புரோகிதருக்கு தரும் தட்சனையும், துணியும் தானம் -தர்மம் அல்ல அது குருவிற்கு தரும் காணிக்கை (பணிவிடைக்கான சம்பளம்)

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிடும் வகையில் மகாளய அமாவாசை

12.10.2015 திங்கள் அன்று நடைபெறும் தர்பணத்தில் தானமாக கீழ்கண்ட பொருட்கள் கொண்டுவரவும். நிகழ்ச்சி முடிவில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானமாக பகிர்ந்தளிக்கப்படும்.

மளிகை பொருட்கள், பற்பசை, பிரஷ், குளியல் சோப், துணி சோப், தே.எண்ணெய், முக பவுடர், சீப்பு, கண்ணாடி, ஷாம்பு, போர்வை, ரெயன் கோட், டெட்டால், பினாயல், பிளீசிங் பவுடர்.

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

தானம் செய்ய ஏற்ற காய்கறிகள்

எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபூசணி, புடலை, சுரை தானம் தருதல் நன்று.

வேண்டுகோள் : தவிர்க்க வேண்டிய காய்கறிகள்

பூசணித்துண்டு, வாழைத்தண்டு, கீரை வகை, சேனை, பிடிகருணை, வாழைப்பூ தயவு செய்து தவிர்க்கவும்.

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

தர்ம சிந்தனையுடன்

மகாளய அமாவாசை அன்று தர்பணம் செய்ய வருபவர்கள் சொம்பு, தட்டு (தாம்பாள தட்டு) கொண்டுவரவும்.

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

Mahalaya, Thai, Aadi, Amavasai,Amavasya, Tharpanam, ஆடி, தை, மகாளயம் அமாவாசை தர்பணம், புரோகிதர், Tambaram Astrologer, Sri Thanigai Panchangam

தாம்பரம் புரோகிதர் சங்கம், மகாளய அமாவாசை தர்பணம், முன்னோர் வழிபாடு, பழைய தாம்பரம் குளம், காரிய மண்டபம், நேரம் காலை 6 மணி முதல் பகல் 1மணி வரை நடைபெறும். தர்ம சிந்தனையுடன் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் அமையும்

சுற்றுபுறசூழல் பாதிப்பு, பிளாஸ்டிக் பை தடை செய்யப்பட்டது, திருக்கோவில், குளம் வளாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம்,

குளத்திற்கு தர்பணம் செய்ய வருபவர்கள் தயவு செய்து துணிப்பைகளில் பொருட்களை கொண்டு வரவும். குளம் மற்றும் கோவில் பகுதிகள் பிளாஸ்டிக் பை தடைசெய்யப்பட்ட பகுதியாகும். ஒத்துழைப்பு தாருங்கள்

மகாளய பட்ச்த்தின் முதல் நாளான பிரதமை திதியில் அரிசி தானம் செய்தல் நன்று, இந்தநாளில் செய்யப்படும் மூதாதையர் வழிபாடு கடன் தொல்லை நீங்கி பணவரவை தரும்.

mahalaya amavasai, prathamai thith, மகாளயபட்சம் துவக்கம்

மகாளய அமாவாசையின் இரண்டாம் நாளான துவிதியை திதியில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தால் குழந்தையின்மை நீங்கி மக்கள் செல்வம் பெருகும். கர்பினிகள் இன்று முன்னோர்களை வழிபடுதல் நன்று. தவறாமல் வேதபாட சாலையில் (அ) ஆதரவற்றோர் இல்லத்தில் கடலை பருப்பு தானம் செய்யவும்.

mahalaya amavasai, prathamai thith, மகாளயபட்சம் துவக்கம்

திருதியை திதியில் விருப்பமான செயல்கள் நடைபெறும். காரிய தடை நீங்கவும், புதுமுயற்சிகள் வெற்றியடையவும் இந்தநாளில் முன்னோர் வழிபாடு செய்தல் நன்று.

தானம்: இந்தநாளில் தலைதுவட்டும் துணியை வேதபாட சாலை அல்லது ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்தல் நன்று